Search This Blog

Wednesday, November 17, 2010

Tamil songs for advent















பாடல் - 1

அன்புறுவாய் எம் நடுவில்
ஆசையுடன் வந்துதித்து
பொன்னொளியில் வீற்றிருக்கும்
பூபதியே நமஸ்காரம்
1. பரலோக உன்னதத்தில்
பாக்கியமாய் வாழ்பவர் நீர்
நரலோக வாசிகளுள்
நலமேது தேடி வந்தீர்
2. விண்ணுலக தூதர்களின்
விளக்கொளியே பாக்கியமே
மண்ணவர்களின் வாசமதில்
வந்தது ஏனோ வானரசே

Patlib - Anburuvai Nam Natuvil

IRON DJ / DOWNLOAD MP3

பாடல் - 2
வாரும் ஆண்டவராகிய கிறிஸ்துவே வாரும்



Patlib - Varum Aandavaraagiya Kristhuve

IRON DJ / DOWNLOAD MP3

பாடல் - 3

கருணை கடலே வா

கதித்த தயாபரா வா

சுருதி மறையோர்க்கு

சுடரொளியே வா

1. இம்மானுவேல் ஏகநாதா

எங்கள் பாவ தோஷம் தீர

ஏன் இன்னும் வர தாமதம்

2. அதோனாயி ஆனந்தமே

ஆவலுடன் காத்திருக்கும்

அடியோர்களை சந்திக்க



Patlib - Karunai Kadale Va'

IRON DJ / DOWNLOAD MP3

No comments:

Post a Comment