Search This Blog

Wednesday, November 17, 2010

ALLELUIA TAMIL





பாடல் - 1

ஆஆஆஆ அல்லேலூயா - 3 அல்லேலூயா - 2
என் உயிரே போற்றிடு ஆண்டவரை ஏத்திடு
அவர் செயல்கள் அனைத்தையும் மறவாதே - 2
ஆஆஆஆ அல்லேலூயா - 3 அல்லேலூயா

Patlib - Aaa Alleluia

IRON DJ / DOWNLOAD MP3

சரிசரிசரி மமம அல்லேலூயா
சரிசரிசரி பபப அல்லேலூயா
சரிசரிசரி ததத அல்லேலூயா
அல்லேலூயா
* ஆண்டவர்க்கு புதியதொரு பாடல் பாடுங்கள்
உலகெங்கும் வாழ்வோரே போற்றி பாடுங்கள் *
சரிசரிசரி மமம அல்லேலூயா ............

No comments:

Post a Comment