¾¢Õ. À¡: 1
¬ñ¼Å÷ ¾õ ¾¢Õò¾Äò¾¢ø
«ïº¡Áø þÕôÀÅ÷ ¡÷?
«Õû ¿¢¨Èó¾ «Å÷ ¬º¢¸¨Ç
«ýÈ¡¼õ ¦ÀÚÀÅý ¡÷?
1. Á¡ºüÈ Å¡ú쨸 ¿¼òÐÀÅý
Á¡ñÒÚ ¦ºÂø¸¨Ç ¦ºö¸¢ÈÅý - 2
«Å¨É þ¨ÈÅý ±ýÚõ «¨½òÐ
¬º£÷ž¢ò¾¢ÎÅ¡÷ - 2
2. ¾£§Â¡÷ Üð¼ò¾¢ø §ºÃ¡¾Åý
¾£¨Á¸û ²Ðõ ¦ºö¡¾Åý - 2
«Å¨É þ¨ÈÅý .......
3. Å¡ìÌÚ¾¢ ±ýÚõ Á¡È¡¾Åý
Å¡÷ò¨¾Â¢ø Åﺸõ þøÄ¡¾Åý - 2
«Å¨É þ¨ÈÅý .........
4. ±Ç¢¨Á¡ö þÉ¢¨Á¡ö Å¡ú¸¢ÈÅý
²ú¨Á¡ö àö¨Á¡ö þÕ츢ÈÅý - 2
«Å¨É þ¨ÈÅý ........
¾¢Õ. À¡: 1
¬ñ¼Å÷ Á£Ð ¿õÀ¢ì¨¸ ¦¸¡ñ¼Å§Ã §ÀÚ¦ÀüÈÅ÷ - 2
1. ¿ü§ÀÚ ¦ÀüÈÅ÷ ¡÷? - «Å÷
¦À¡øÄ¡¡¢ý ¦º¡øÄ¢ýÀÊ ¿¼Å¡¾Å÷
À¡Å¢¸Ç¢ý ¾£ÂÅÆ¢ ¿¢øÄ¡¾Å÷
þ¸úÅ¡¡¢ý ÌØŢɢø «Áá¾Å÷
¬É¡ø «Å§Ã¡ ¬ñ¼Å¡¢ý ¾¢Õîºð¼ò¾¢ø
±ýÚõ Á¸¢ú ¦¸¡ûÅ¡÷
«Å¡¢ý »¡ÉÓûÇ ºð¼ò¨¾ ÀüÈ¢
þÃ×õ À¸Öõ º¢ó¾¢ôÀÅ÷
2. ¿£§Ã¡¨¼§Â¡Ãõ ¿¼ôÀð¼ ÁÃõ §À¡ø
«Å÷ þÕôÀ¡÷
ÀÕŸ¡Äò¾¢ø ¸É¢¾óÐ ±ýÚõ
ÀͨÁ ÁÃò¾¢üÌ ´ôÀ¡Å¡÷
¾¡õ ¦ºöž¨Éò¾¢Öõ ¦ÅüÈ¢ ¦ÀÚÅ¡÷ - 2
§¿÷¨Á¡ǡ¢ý ¦¿È¢¨Â ±ýÚõ
¸Õò¾¢ø ¦¸¡ûÅ¡÷ ¬ñ¼Å÷
¾¢Õ. À¡: 4
¬ñ¼Å§Ã ¯õ Ó¸ò¾¢ý ´Ç¢ ±õÁ£Ð Å£ºî ¦ºöÔõ - 2
1. ±ÉìÌ ¿£¾¢ «Õû¸¢ýÈ ±ý ¸¼×§Ç
¿¡ý ÁýÈ¡Îõ §À¡Ð ±ÉìÌ À¾¢ø «Ç¢Ôõ - 2
¿¡ý ¦¿Õì¸Ê¢ø þÕó¾§À¡Ð ¿£÷ ±ÉìÌ Ð¨½Ò¡¢ó¾£÷
±É§Å þô§À¡Ð ÁÉÁ¢Ãí¸¢ ±ý §Åñξø¸ÙìÌ ¦ºÅ¢º¡öò¾ÕÙõ
2. ¿ÄÁ¡É¨¾§Â ±í¸ÙìÌ ¾ó¾¢¼
¡÷ ¯Ç÷ ±ýÚ §¸ðÀÅ÷
þíÌ ÀÄáö ¯ûÇÉ÷ - 2
±ý ¬ñ¼Å§Ã ¯õ Ó¸ ´Ç¢
±ý Á£Ð Å£º ¦ºöÔõ
²¦ÉÉ¢ø ¿¡ý ¾É¢¨Á¢ø þÕó¾¡Öõ ¿£÷
±ý¨É šƦºö¾£÷
¾¢Õ. À¡ - 8
§À¡üÚ§Åý ¬ñ¼Å¡ ¯ý¨É
Áɾ¡Ã §À¡üȢΧÅý - 2 (¿¡ý)
Á¡ðº¢¨Á ¿¢¨Èó¾ ÁýÉÅý ¿£ ¬ðº¢Ôõ «ÃÍõ ¯ûÇÅý ¿£ - 2
§À¡üÚ§Åý........
1. À¡Ä¸É¢ý ÁƨÄ¢Öõ ÌÆ󨾸Ǣý ¦Á¡Æ¢Â¢É¢Öõ
¯ó¾ý ÅÄ¢¨ÁÔõ ¯Ú¾¢Ôõ ¯ñÎ
¾£ÂÅ¡¢ý §¾¡øŢ¢Öõ À¨¸Å÷¸Ç¢ý Å£ú¢Öõ
¯ó¾ý §Áñ¨ÁÔõ ¿£¾¢Ôõ ¯ñÎ - 2
2. Å¡Éò¾¢§Ä ¦Åñ½¢Ä¨Å Å¢ñÁ£ý¸¨Ç «¨Áò¾£§Ã
ÁÉ¢¾Û측¸ «¨Áò¾£§Ã
âÁ¢Â¢§Ä ÀȨŸ¨Ç Å¢Äí¸¢Éò¨¾ À¨¼ò¾£§Ã
ÁÉ¢¾ý ¬Ç À¨¼ò¾£§Ã - 2
¾¢Õ. À¡: 15
þ¨ÈÅ¡ ¯õ þøÄò¾¢§Ä
¾í¸¢ Å¡ú§Å¡÷ ¡÷?
þ¨ÈÅ¡ ¯õ ¾¢ÕÁ¨Ä¢ø
ÌÊ¢Õô§À¡÷ ¡÷?
1. Á¡ºüÈ Å¡ú쨸 ¿¼òÐÀÅý
¿£¾¢ ¿¢Â¡Âò¾¢ø ¿¢¨Ä ¿¢üÀÅý
þ¾Âò¾¢ø §¿¡¢Â¨Å ¾¢Â¡É¢ôÀÅý
2. ¿¡Å¡ø ±ôÀÆ¢î ¦º¡øÖõ ÜÈ¡¾Åý
«ÂÄ¡ÕìÌ ¾£¨Á ¦ºö¡¾Åý
À¢È¨Ã ÀÆ¢òÐ ¯¨Ã측¾Åý
3. ¾£§Â¡¨Ã þƢš¸ ¸ÕÐÀÅý
¬ñ¼ÅÕìÌ «ïͧš¨Ã
¯Â÷Å¡¸ Á¾¢ôÀÅý
¾ÉìÌ ÐýÀõ Åó¾¡Öõ
¾ó¾ Å¡ìÌÚ¾¢¨Â Á£È¡¾Åý
திரு. பா: 16
ஆண்டவரே என்னை என்றும் காத்தருளும்
உம்மிடம் அடைக்கலம் நான் புகுந்தேன்
என் இதயம் அகமகிழும் களிக்கூரும்
என்றென்றும் கவலையின்றி இளைப்பாறும் - 2
ஆண்டவரே என்னை என்றும் காத்தருளும்
1. நீரே என் ஆண்டவர் என்றுரைத்தேன்
உம்மை அன்றி எனக்கு வேறு நன்மை இல்லை - 2
ஆண்டவர் தாமே என் உரிமை சொத்து - 2
அவர் தாமே எனது மீட்பின் கிண்ணம்
2. மகிழ்ச்சியூட்டும் இடத்தில் எனக்கு பங்கு கிடைத்தது
என் உரிமை பேறு எனக்கு நேர்த்தியாயிற்று - 2
அறிவுரைத்த ஆண்டவரை வாழ்த்திடுவேன் - 2
இரவில் கூட என் இதயம் பாடிடுமே - 2
¾¢Õ. À¡: 18
¬ñ¼Å§Ã ±ý ¬üÈÄ¡ö ¯ûÇŧà ¯ÁìÌ ¿¡ý «ýÒ ¦ºö¸¢ý§Èý - 2
«Å§Ã ±ý ¸üÀ¡¨È «ÃÏõ Á£ðÒõ «Å§Ã ±ý §¸¼Âõ ÅÄ¢¨ÁÔõ Ш½Ôõ - 2
1. ±ý ÐýÀ ¿¡Ç¢ø À¨¸Å÷¸û ¾¡ì¸ ±ý «ýÒ §¾Åý «¨¼ì¸Äõ ¬É¡÷ - 2
¦¿Õì¸Ê¢øÄ¡ þ¼ò¾¢üÌ «¨Æò¾¡÷ - 2
§¿¡¢Â «ýÒ Ü÷ó¦¾ý¨É ¸¡ò¾¡÷
2. ÅÄ¢¨Á¨Â ¸î¨ºÂ¡ö «½¢ó¾Å÷ «Å§Ã ÅÄ¢¨ÁÔõ ¿ÄÁ¡ö ¬¸¢É¡÷ «Å§Ã - 2
±ó¾ý ¸üÀ¡¨È ¬ñ¼Å÷ Å¡ú¸ - 2
±ó¿¡Ùõ ±ý Á£ðÀ÷ Ò¸ú¾¨É ¦ÀÚ¸
¾¢Õ. À¡:19
¬ñ¼Å§Ã Å¡úÅÇ¢ìÌõ Å¡÷ò¨¾¸û ¯õÁ¢¼§Á ¯ûÇÉ .........2
1. ¬ñ¼Å¡¢ý ¾¢Õîºð¼õ ¿¢¨ÈÅ¡ÉÐ «Ð ÒÐ ¯Â¢÷ «Ç¢ì¸¢ýÈÐ - 2
¬ñ¼Å¡¢ý ´ØíÌÓ¨È ¿õÀ¾ì¸Ð «Ð
±Ç¢§Â¡÷ìÌ »¡Éõ «Ç¢ì¸¢ýÈÐ - 2
2. ¬ñ¼Å¡¢ý ¿¢ÂÁí¸û º¡¢Â¡É¨Å «¨Å þ¾Âò¨¾ Á¸¢úÅ¢ì̧Á - 2
¬ñ¼Å¡¢ý ¸ð¼¨Ç¸û ´Ç¢Â¡É¨Å «¨Å ¸ñ¸¨Ç ±ýÚõ ´Ç¢÷Å¢ì̧Á -
¾¢Õ. À¡: 22: 25 - 30
¬ñ¼Å§Ã ¿¡ý ¦ºÖòÐõ Ò¸ú ¯õÁ¢¼õ þÕó§¾ ±Øž¡¸ - 2
1. ¯ÁìÌ «ïͧš÷ ÓýÉ¢¨Ä¢ø
±ÉÐ ¦À¡Õò¾¨É ¦ºÖò¾¢Î§Åý ..... 2
±Ç¢§Â¡÷ ¿¢¨È× ¦ÀÚÅ¡§Ã
¬ñ¼Å÷ìÌ Ò¸ú À¡ÎÅ¡§Ã - 2
2. â×ĸ¢ø ¯ûÇ Á¡ó¾¦ÃøÄ¡õ
¬ñ¼Å÷ À¡¾õ ¾¢ÕõÀ¢ÎÅ÷ ........ 2
ÅÕõ ¸¡Äõ «Å÷ Ò¸ú À¡Îõ
«ÅÃÐ Á£ð¨À «È¢ì¨¸Â¢Îõ - 2
¾¢Õ. À¡: 23
¬ñ¼Å¡¢ý þøÄÁ¾¢ø ¿¡ý ¦¿Î¿¡û Å¡úóÐ Á¸¢ú§Åý - 2
(¬ñ¼Å§Ã ±ý ¬Â÷ ±ÉìÌ Ì¨È§ÂÐõ þø¨Ä)
1. ¬ñ¼Å§Ã ±ý ¬Â÷ ±É째Ðõ ̨È¢ø¨Ä
ÀÍõÒø ¦ÅÇ¢Á£Ð þ¨ÇôÀ¡üÈ¢ ¿£÷¿¢¨Ä츨ÆòÐ
¦ºýÚ ¯Â¢ÃÇ¢ôÀ¡÷
2. ¾õ ¦ÀÂ÷째üÀ ±ý¨É «Å÷ ¿£¾¢Â¢ý ÅƢ¢ø ¿¼ò¾¢ÎÅ¡÷
«Å÷ §¸¡Öõ ¦¿Îí¸Æ¢Ôõ ±¨É §¾üÚõ
º¡Å¢ý ÀûÇò¾¡ì¸¢Öõ ÀÂõ þø¨Ä
3. ±¾¢¡¢¸Ç¢ý ¸ñÓý§É ±É즸¡Õ Å¢Õó¾¢¨É ¾Â¡÷ ¦ºö¾¡÷
¾¨Ä¢ø ¿ÚÁ½ ¨¾Äõ ⺢ ±ÉÐ À¡ò¾¢Ãõ ¿¢ÃõÀ ¦ºö¾¡÷
¾¢Õ. À¡: 23
¬ñ¼Å÷ ±ý ¬Âý ±ÉìÌ Ì¨È¢ø¨Ä - 2
1. ÀÍõÒø §ÁöîºÄ¢ø þ¨ÇôÀ¡È ¦ºö¸¢ýÈ¡÷
¬ñ¼Å÷ ±ý ¬Âý
«ÕÅ¢ìÌ ÜðÊ ¦ºø¸¢ýÈ¡÷ ''
±ó¾ý ¸¨Çô¨À ¬üÚ¸¢ýÈ¡÷ ''
±ÉìÌ ÒòТ÷ °ðθ¢ýÈ¡÷ ''
2. §¿¡¢Â ÅƢ¢ø ±¨É ¿¼ò¾¢ ¦ºø¸¢ýÈ¡÷ ''
þÕû Ýúó¾ ÀûÇò¾¡ì¸¢ø ''
¿¼ì¸ §¿÷ó¾¡Öõ ÀÂÁ¢ø¨Ä ''
²¦ÉÉ¢ø ±ý§É¡Î þÕ츢ýÈ¡÷ ''
3. எண்ணெய் பூசி அபிஷேகம் செய்தார் ஆண்டவர் என் ஆயன்
என் கிண்ணம் மகிழ்வால் நிரம்பிடுதே ஆண்டவர் என் ஆயன்
உன்னருள் நீதியும் எனைத் தொடரும் ஆண்டவர் என் ஆயன்
வாழ்நாளெல்லாம் எனைத் தொடரும் ஆண்டவர் என் ஆயன்
¾¢Õ. À¡: 23
±ý ¬ÂÉ¡õ þ¨ÈÅý þÕ츢ýÈ §À¡Ð
±ý Å¡úÅ¢§Ä ̨ȸû ±ýÀÐ ²Ð - 2
1. ±ý¨É «Å÷ ÀÍõÒø âÁ¢Â¢§Ä
±ó§¿ÃÓõ ¿¼ò¾¢Îõ §À¡¾¢É¢§Ä - 2
±ýÚõ þýÀõ ¬¸¡ ±ýÚõ þýÀõ
¬¸¡ ±ý¦ÈýÚõ þýÀõ «øÄÅ¡ - 2
2. ±ý§É¡¼Å÷ ¿¼ó¾¢Îõ §À¡¾¢É¢§Ä
±í§¸ þÕû À¼÷ó¾¢Îõ À¡¨¾Â¢§Ä - 2
±íÌõ ´Ç¢ ¬¸¡ ±íÌõ ´Ç¢
¬¸¡ ±í¦¸íÌõ ´Ç¢ «øÄÅ¡
திரு. பா: 23
ஆயனாம் என் ஆண்டவர் குறையேதும் எனக்கு இல்லை - 2
பசும்புல் வெளிகளில் இளைப்பாறவே செய்கிறார்
நீர்நிலை அழைத்து சென்று புத்துயிர் அளிக்கிறார்
தம் பெயர்கேற்பவே நீதிவழி நடத்துவார் - 2
1. சாவின் இருளினிலே நான் நடந்திட நேர்ந்தாலும்
உம் துணை இருப்பதனால் அஞ்சிட தேவையில்லை - 2
உம் கரக்கோலும் உறங்கா விழியும் என்னை தேற்றிடுமே
உம் விழி ஓர பார்வையே போதும் தீமைகள் அகன்றிடுமே
2. எதிரிகள் கண்முன்னே எனக்கு விருந்தொன்று தருகின்றீர்
பாத்திரம் நிறம்பிடவே தலையில் தைலம் பூசுகிறீர் - 2
வாழ்ந்திடும் நாளெல்லாம் உம் அருள் நலமும் பேறன்பும் புடைசூழும்
ஆண்டவர் இல்லம் நெடுநாள் வாழ்வேன் அருட்கரம் எனை தேற்றும்
திரு. பா: 23
ஆண்டவர் எனது நல்லாயன் ஆகவே எனக்கொரு குறையுமிராது
ஆண்டவர் எனது நல்லாயன்
நீண்ட பசும்புல் தரை சேர்ப்பார்
குளிர் நீர்நிலைக்கெனை அவர் நடத்தி செல்வார்
ஆண்டவர் ................
1. ஆன்ம வாழ்விற்கு உயிர் தந்திடுவார்
அறநெறி தனிலே ஒழுக செய்வார் - 2
நான் இருள் சூழும் பள்ளத்தாக்கில்
நடக்க நேர்ந்தாலும் பயமே இல்லை
ஏனெனில் என்னுடன் நீர் இருக்கின்றீர்
எனை நின் கோலும் கழியும் தேற்றும்
2. என் பகையாளர் முன் எனக்காக
இனிய நல் விருந்தை ஒழுங்கு செய்தீர் - 2
என் தலைமீது எண்ணெய் பூசி
எனை அபி§ஷகம் செய்தே வைத்தீர்
என்னே எனது பாத்திரம் நிரம்பி
எத்துணை இன்பம் வழியுது பொங்கி
ஆண்டவர் எனது நல்லாயன் ஆகவே எனக்கொரு குறையுமிராது
ஆண்டவர் எனது நல்லாயன்
என் புவி வாழ்வின் ஒவ்வொரு நாளும்
எனை பின் தொடரும் உன் பேரன்பு
என்றும் ஆண்டவர் வீட்டினில் உறைவேன்
ஆண்டவர் .......................
திரு. பா: 23
ஆண்டவர் என் ஆயனாக இருக்கிறார்
இனி எனக்கு குறைகள் ஒன்றும் இல்லையே
தேவன் நிழலிலே நிதமும் நிம்மதி
தலைவன் பாதையில் செல்லும் என் வழி
ஆண்டவர் என் ஆயனாக இருப்பதால் ஆஆ - 2
1. பசும்புல் மேய்ச்சலில் இளைப்பாற செய்கிறார்
இனிய நீர்நிலைக்கு அழைத்து செல்கிறார் ..... 2
துணையாகி வழியாகி உடன் நடக்கிறார்
உயிராகி என்னை காக்கிறார்
எல்லாம் எனக்கு ஆயன் அவரே
2. இருளின் பாதையில் நான் நடக்க நேரினும்
தீமைகள் எதற்குமே அச்சமில்லையே ...... 2
ஆவர் கோலும் கைத்தடுயும் எனக்கு ஆறுதல்
அவரே என் அருகிருப்பதால்
எல்லாம் எனக்கு ஆயன் அவரே
திரு. பா: 23
*என் இனிய இயேசுவே நீர் என்னில் இருப்பதனால்
நான் அஞ்சாமல் நடந்திடுவேன்*
ஆண்டவரே என் ஆன்மாவின் ஆயரே
என்னைக் காக்கும் இனிய மேய்ப்பரே
உன் அன்பை பாடுகிறேன் - 2
நிறைகள் நான் கண்டேன்
குறைகள் இனி இல்லையே
வசந்தம் நான் கண்டேன்
வாழ்வில் பயமில்லையே
ஆண்டவரே ..................
1. பசும்புல் மேச்சலில் இளைப்பாற செய்தீர்
வாழ்வில் வசந்தம் மலர்ந்திட கண்டேன்
அமைதியின் நீர்நிலை புத்துயிர் அளித்திட
என்னை அழைத்தீர் நீதியின் வழியினிலே
சாவின் இருளினிலே பள்ளத்தாக்கின் நடுவினிலே - 2
நான் என்றும் அஞ்சாமல் நடந்திடுவேன் - 2
நீர் என்னில் இருப்பதனால்
2. எதிரிகள் காண விருந்தொன்றை செய்தீர்
வளங்கள் வாழ்வில் நிறைந்திட கண்டேன்
தலையில் நறுமண தைலம் பூசினீர்
என் பாத்திரம் நிரம்பிட கண்டேன்
உந்தன் பேரன்பிலே அருளும் நலத்தினிலே - 2
நான் என்றும் அஞ்சாமல் நடந்திடுவேன் - 2
நீர் என்னில் இருப்பதனால்
¾¢Õ. À¡: 24
Å¢ñÏõ ÁñϧÁ ¸¼×û ¦º¡ó¾õ ±ýÚ§Á
¸¼ø «Êò¾Çõ «¨ÁòÐ µÎõ ¬Ú¸û ¦ºö¾¡÷
¬ñ¼Å÷ Á¨Ä¢ø ²È ¾Ì¾¢ §ÅñΧšõ
«Å÷ ¾¢Õò¾Äò¾¢ø ¿¢üÌõ ¯¡¢¨Á ¿¡Î§Å¡õ - 2
1. ¸¨ÈÀ¼¡¾ ¨¸¸Ùõ ¦¿ïºÓõ
¦À¡ö ¦¾öÅí¸¨Ç Å½í¸¡¾ þ¾ÂÓõ
Åﺸò¾¢ø ¬¨½Â¢¼¡ ¯ûÇÓõ
¦Áö ¦¿È¢Â¢ø ¿¨¼§À¡Îõ ¬üÈÖõ
¬ñ¼Å¡¢ý ¬º£÷ ¦ÀÚÀÅ÷ «Å§Ã
Á£ðÀÃÅ÷ Å£ðÊø ÅÄôÒÃõ «Á÷ÀÅ÷
±ý §¾Åý þøÄõ ±ýÚõ Å¡úÀÅ÷ «ÅÃý§È¡ ?
š¢ø ¿¢¨Ä¸§Ç ¯Â÷óÐ ¿¢ýÈ¢ÎÅ£§Ã
ÁýÉ÷ ÅÕ¸¢È¡÷, Á¡ðº¢Â¢ø ѨƸ¢È¡÷
2.ÅÄ¢¨Á ¬üÈø Á¢Ìó¾Å÷ ¬ñ¼Å÷
§À¡¡¢ø ÅøÄ Å£Ã§Ã ¬ñ¼Å÷
¿£¾¢ ¦¿È¢ ÅØÅ¡¾ ÁýÉÃÅ÷
ÁýÉ¢ôÒ ÁÈÅ¡¾ «ýÀÃÅ÷
¬ñ¼Å¡¢ý ¬º¢ ¦Àڧšõ ¿¡§Á
Á£ðÀÃÅ÷ Å£ðÊø ÅÄôÒÃõ «Á÷§Å¡õ
±ý §¾Åý þøÄõ ±ýÚõ Å¡ú§Å¡õ Å¡Õí¸û
š¢ø ¿¢¨Ä¸§Ç.........
¾¢Õ. À¡: 25
¬ñ¼Å§Ã ¯õ¨Á §¿¡ì¸¢ ±ý ¯ûÇò¨¾ ¯Â÷òи¢ý§Èý - 2
1. ¬ñ¼Å§Ã ¯õ À¡¨¾¸¨Ç «È¢Â ¦ºö¾ÕÙõ
¯ÁÐ ÅÆ¢¨Â ±ÉìÌ ±ýÚõ
¸üÀ¢òÐ «ÕÙ§Á - 2
¯ÁÐ ¯ñ¨Á ¦¿È¢Â¢ø ±ýÚõ
±ý¨É ¿¼òЧÁ - 2
²¦ÉÉ¢ø ±ÉÐ Á£ðÀáõ ¸¼×û ¿£§Ã
¯ÁÐ ¯ñ¨Á .........
2.¬ñ¼Å§Ã ¿øÄÅ÷ §¿÷¨ÁÔûÇÅ÷
À¡Å¢¸ðÌ ¿øÅÆ¢¨Â «Å§Ã ¸üÀ¢ì¸¢ýÈ¡÷ - 2
±Ç¢§Â¡¨Ã §¿¡¢Â ÅƢ¢ø
«Å§Ã ¿¼òи¢ýÈ¡÷ - 2
±Ç¢§Â¡÷ìÌ ¾ÁÐ ÅÆ¢¸¨Ç «Å§Ã ¸üÀ¢ì¸¢ýÈ¡÷
±Ç¢§Â¡¨Ã §¿¡¢Â ............
¾¢Õ. À¡: 27
வாழ்வோரின் நாட்டில்
ஆண்டவரின் நலன்களை நான் காண்பேன் -2
1. ஆண்டவர் என் ஒளி அவரே என் மீட்பு
யாருக்கு நான் அஞ்ச வேண்டும்? (2)
ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம் -2
யாருக்கு நான் நடுங்க வேண்டும்? -2
2. ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்
அதையே நான் நாடித் தேடுவேன் (2)
ஆண்டவர் இல்லத்தில் நான் குடியிருக்க வேண்டும்? -2
ஆண்டவர் அழகை நான் காண வேண்டும்?
அவரது திருவுளம் அறிய வேண்டும்
¾¢Õ. À¡: 27
þ¨ÈÅý ±ÉÐ Á£ðÀ¡É¡÷
«Å§Ã ±ÉìÌ ´Ç¢Â¡É¡÷
«Å¨Ã ¦¸¡ñÎ ¿¡ý Å¡Æ
±Å¨Ã ¸ñÎõ ÀÂÁ¢ø¨Ä - 2
1. Å¡úÅ¢ø þ¨ÈÅý Ш½Â¡É¡÷
Å¡Îõ ±ÉìÌ ¯Â¢Ã¡É¡÷ - 2
¾£§Â¡÷ ±ý¨É ŨÇò¾¡Öõ
¾£¨Á «Ï¸ Å¢¼Á¡ð¼¡÷ - 2
2. ¾£§Â¡÷ À¨¼§À¡ø Ýúó¾¡Öõ
¾£Ã¡ô À¨¸¨Â ¦¸¡ñ¼¡Öõ - 2
§¾Åý «Å¨Ã ¾¢¼Á¡¸
§¾Îõ ±ÉìÌ Ì¨È§ÂÐ - 2
¾¢Õ. À¡: 27
கடல் அலையென உம் அருளினை இறைவா
என்னகத்தே பொழிந்தருளும் (2)
1. உம் வாக்கு எந்தன் உறுதுணையாகும்
உம் அருளோ என்னுள் பொங்கி வழியுமே (2)
உண்மையின் பாதையை நான் கண்டேன் – 2
என்றும் உம்மையே நம்பினேன் ஆண்டவரே
2. தேனினும் இனியது உம்திருச் சட்டமே
மனதார அவற்றை நான் அன்பு செய்கின்றேன் - 2
எண்ணி தியானித்து உம் நெறியை
என் இருகரம் குவித்து நான் வணங்கிடுவேன்
¾¢Õ. À¡ - 29
ஆண்டவர் தமது மக்களுக்கு
அமைதி அளித்து ஆசீர்வதிப்பார் -2
1. இறைவனின் மைந்தரே மாட்சியையும் வலிமையையும்
ஆண்டவர்க்கு உரியது ஆக்குங்கள்
ஆண்டவரின் பெயருக்கேற்ற மாட்சியை அவருக்குரியதாக்குங்கள்
என்றென்றும் தூய மாட்சியில் இலங்கும்
ஆண்டவரை என்றும் வழிபடுங்கள்
2. ஆண்டவர் குரல் கடல் மேல் ஒலிக்கின்றது
நீர்த்திரள் மேல் வீற்றிருக்கின்றார்
ஆண்டவர் நம் ஆண்டவர்
ஆண்டவரின் குரல் வலிமை மிக்கது வலிமை என்றும் மிகுந்தது
ஆண்டவரின் குரல் மாட்சி மிக்கது மாட்சிமை என்றும் மிகுந்தது
¾¢Õ. À¡ - 30
¬ñ¼Å§Ã ¯õ¨Á Ò¸úó¾¢Î§Åý ±ý¨É ¨¸à츢 ±ÎòÐÅ¢ðË÷ - 2
1. ¬ñ¼Å§Ã ¯õ¨Á ²ò¾¢ Ò¸ú§Åý ±ý¨É ¨¸ à츢ŢðË÷
±ý¨É ¸ñÎ ±ý À¨¸Å÷¸û Á¸¢Æ ¿£÷ Å¢¼Å¢ø¨Ä - 2
¬ñ¼Å§Ã ¿£÷ ±ý¨É À¡¾¡Çò¾¢ø þÕóÐ ²È¢ Åà ¦ºö¾£÷ - 2
2. þ¨ÈÂýÀ§Ã ¬ñ¼Å¨Ã Ò¸úóÐ À¡Îí¸û
àÂÅáõ «Å¨Ã ¿¢¨ÉòÐ ¿ýÈ¢ ÜÚí¸û - 2
¬ñ¼Å÷ ¦¸¡ûÙõ º¢Éõ ´Õ ¦¿¡Êô ¦À¡ØÐ ¾¡ý þÕìÌõ
«ÅÃÐ ¸Õ¨½§Â¡ Å¡ú¿¡û ÓØÐõ ¿£Êì̧Á
¾¢Õ. À¡: 33
þ¨ÈÅ¡ ¿£÷ §¾÷ó¦¾Îò¾ Áì¸û «¨ÉÅÕõ §ÀÚ¦Àü§È¡÷ - 2
(þ¨ÈÅ¡ ¯õ §ÀÃýÒ ±í¸û Á£Ð þÕôÀ¾¡¸)
1. þ¨ÈÅÉ¢ý Å¡ìÌ §¿÷¨Á¡ÉÐ
«ÅÃÐ ¦ºÂø¸û ¿õÀò¾ì¸¨Å
2. ¿£¾¢¨Â §¿÷¨Á¨Â Å¢ÕõÒ¸¢È¡÷ - «Å÷
§ÀÃýÀ¡ø ¯Ä¸õ ¿¢¨ÈóÐûÇÐ
3. «¨ÉòÐõ «Åáø ¯ñ¼¡Â¢É
«¨ÉÅÕõ «ÅÕìÌ «ïÍÅ¡÷¸û
4. ¯Â¢¨Ã º¡Å¢É¢ýÚ ¸¡ì¸¢ýÈ¡÷
Àïºò¾¢Öõ «Å÷¸¨Ç Å¡úŢ츢ýÈ¡÷
5. ¬ñ¼Å§Ã ¯õ¨Á ¿õÀ¢Ôû§Ç¡õ
¿£§Ã Ш½Ôõ §¸¼ÂÓõ
¾¢Õ. À¡: 33
ஆண்டவரே உம் பேரன்பு எங்கள் மீது இருப்பதாக – 2
1. ஆண்டவர் வாக்கு நேர்மையானவை அவரது செயல்கள்
நம்பிக்கைக்கு உரியவை
நீதியை நேர்மையை விரும்புகிறார் (2)
அவரது அன்பால் நிறைந்துள்ளதுலகம்
2. தமக்கு அஞ்சி நடப்போரையும் காத்திருப்போரையும்
கண்நோக்குகின்றார்
அவர்கள் உயிரைக் காக்கின்றார் (2)
அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார்
¾¢Õ. À¡: 34
¬ñ¼Å¨Ã ¿¡ý §À¡üȢΧÅý ±ýÚõ
¬ñ¼Å¨Ã ¿¡ý §À¡üȢΧÅý ±ýÚõ - 2
1. ¬ñ¼Å¨Ã ¿¡ý §À¡üȢΧÅý ±ýÚõ «Å÷ Ò¸¨Æ ¿¡Ùõ À¡ÊΧÅý - 2
±ý ¬ýÁ¡ «Å¡¢ø ¦ÀÕ¨Á즸¡ûÙõ - 2
±Ç¢ÂÅ÷ þ¨¾ì§¸ðÎ Á¸¢úšá¸ - 2
2. ¬ñ¼Å¨Ã ¿õÀ¢ Å¡ú§Å¡¨Ã ÍüÈ¢ ¬ñ¼Å÷ à¾÷ ±ýÚõ ¸¡ò¾¢ÎÅ¡÷ - 2
¬ñ¼Å÷ ±ùÅǧš þÉ¢Âŧà - 2
±ýÚ Í¨ÅòÐô À¡Õí¸û ͨÅòÐô À¡Õí¸û
¬ñ¼Å÷ ±ùÅǧš þÉ¢Âŧà ±ýÚ......
¾¢Õ. À¡: 34
¯Â¢ÕûÇ ¿¡ð¸¦ÇøÄ¡õ ¯ÁìÌ Ò¸ú þ¨ºô§Àý
þÉ¢ Å¡Øõ ¸¡Ä¦ÁøÄ¡õ þ¨ÈÅ¡ ¿ýÈ¢ ¦º¡ø§Åý - 2
1. ¬ñ¼Å¨Ã ±ì¸¡ÄÓõ ¿¡ý §À¡üȢΧÅý Ò¸ú º¡üȢΧÅý
±Ç¢ÂÅ÷¸û ±ý ÌÃø §¸ðÎ þ¨ÈÂÅ¡¢ø «¸Á¸¢úó¾¢ÎÅ÷
±ý§É¡Î ¬ñ¼Å¨Ã ¦ÀÕ¨ÁÀÎòÐí¸û - 2
«ÅÃÐ ¾¢Õô¦À¨à §Áñ¨ÁÀÎò¾¢Î§Å¡õ
2. Ш½§ÅñÊ ¿¡ý ¬ñ¼Å¨Ã ¿¡Ê ¿¢ý§Èý «Å÷ ¦ºÅ¢º¡öò¾¡÷
¦¿Õì¸Ê¢ø ¿¡ý ÌÃø ¦¸¡Îò§¾ý ¬ñ¼Å§Ã¡ ±¨É Å¢ÎÅ¢ò¾¡÷
¬ñ¼Å÷ þÉ¢¨Á¾¨É ͨÅòÐ À¡Õí¸û - 2
«Å¨Ã ¿¡Î§Å¡÷째¡ ¿ý¨Á¸û ̨Èó¾¢¼¡Ð
¾¢Õ. À¡: 40
¬ÅÖ¼ý ¿¡ý ¬ñ¼ÅÕ측¸ ¸¡ò¾¢Õó§¾ý
«ÅÕõ ±ý¨É ¸É¢Å¡¸ ¸ñ§½¡ì¸¢É¡÷ - 2
1. ±ý ÌÃÖìÌ «Å÷ ¦ºÅ¢¦¸¡Îò¾¡÷
±Øó¾¢¼ ±Éì¸Å÷ ¨¸¦¸¡Îò¾¡÷
À¡¨È¢ø ¸¡ø¸¨Ç °ýÈ ¦ºö¾¡÷
À¡¨¾Â¢ø Ш½ÅÕõ ¸¡Åø ¬É¡÷
2. ¿¡Ùõ þ¨ÈÒ¸ú þ¨ºò¾¢¼§Å
¿¡Å¢ø ¨Åò¾¡÷ ÒÐôÀ¡¼ø
¸ñÎ ¸Äí¸¢Â «¨ÉÅÕ§Á
¸¼×¨Ç ¿õÀ¢ Á¸¢ú×üÈ¡÷
தி. பா: 41
ஆண்டவரே என்னை குணப்படுத்தும்
உமக்கெதிராக பாவம் செய்தேன்
ஆண்டவரே என்னை குணப்படுத்தும் - 2
1. எளியோரை காப்பவர் பேறுபெற்றவரே
துன்ப வேளையில் இறை துணை பெறுவார் - 2
ஆண்டவர் அவரை நெடுநாள் வாழ வைப்பார் - 2
எதிரிகள் கையினின்று விடுதலை செய்வார் - 2
2. நோயில் அவர் துணை வருவார் ஆண்டவர்
நேர்மையில் நிலைப்போர்க்கு ஆறுதல் அளிப்பார் - 2
அவர் திருமுன்னில் நிலைநிற்க செய்வார் - 2
காலமெல்லாம் இறைவன் புகழ்பெறுவாரே - 2
¾¢Õ. À¡:42
¸¨ÄÁ¡ý ¿£§Ã¡¨¼¨Â ¬÷ÅÁ¡ö ¿¡Î¾ø §À¡ø
þ¨ÈÅ¡ ±ý ¦¿ïºõ ÁÈÅ¡Ð ¯ý¨É - 2
²í¸¢§Â ¿¡Ê ÅÕ¸¢ýÈÐ ......
1. ¯Â¢ÕûÇ þ¨ÈÅÉ¢ø
¾¡¸õ ¦¸¡ñ¼¨Äó¾Ð - 2
þ¨ÈÅ¡ ¯ý¨É ±ýÚ ¿¡ý ¸¡ñ§Àý - 2
¸ñ½£§Ã ±ó¾ý ¯½Å¡ÉÐ....
2.Áì¸Ç¢ý Üð¼ò§¾¡Î
ŢơŢø ¸Äó§¾§É - 2
«ì¸Ç¢ô§À¡Î þÅü¨È ¿¡ý ¿¢¨Éì¸ - 2
±ý ¯ûÇõ À¡¸¡ö Åʸ¢ýÈÐ....
¾¢Õ. À¡: 45
(கேளாய் மகளே கருத்தாய் கேளாய் காது கொடுத்து கேளாய்)
µÀ£÷ ¾í¸ ¿¨¸¸û «½¢óÐ ÅÄÐÒÈõ ¿¢ü¸¢ýÈ¡÷
1. §¸Ç¡ö Á¸§Ç ¸Õò¾¡ö §¸Ç¡ö
¸¡Ð ¦¸¡ÎòÐ §¸Ç¡ö - 2
¯ý þÉò¾¡¨Ã ÁÈóÐŢΠÀ¢Èó¾¸õ ÁÈóÐÅ¢Î
¯ÉÐ ±Æ¢Ä¢ø ¿¡ð¼õ ¦¸¡ûÅ¡÷ ÁýÉ÷
¯ý ¾¨ÄÅ÷ «Å§Ã; «Å¨Ã À½¢ó¾¢Î
2. ÁýÉÅ¡¢ý Á¡Ç¢¨¸Â¢ø ѨÆÔõ§À¡Ð «Å÷¸û - 2
Á¸¢ú§Â¡Îõ «ì¸Ç¢ô§À¡Îõ «¨ÆòÐ ÅÃôÀÎÅ÷
¯ÁÐ ¾ó¨¾Â¡¢ý «¡¢Â¨½Â¢ø ¯ÁÐ ¨Áó¾§Ã Å£üÈ¢ÕôÀ÷
«Å÷¸¨Ç ¿£÷ ¯Ä¸¢ý þÇÅú÷ ¬ì¸¢ÎÅ£÷
¾¢Õ. À¡: 51
®¦º¡ôÀ¢É¡ø ±ý¨É ¸ØÅ¢ àö¨Á¡ìÌõ ±ó¾ý ¿¡¾¡
Àɢ¢Öõ ¦Åñ¨Á¡ö ¬§Åý
Á¸¢ú×õ «¨Á¾¢Ôõ Ìʦ¸¡ûÙõ - ±ý¨É
1. §ÀÃýÒ§¸üÀ ±ý§Áø þÃíÌõ
«ÇÅüÈ «ýÀ¡ø ÁýÉ¢ôÒ «ÕÙõ
¾£Å¢¨É ÓüÈ¢Öõ ¿£í¸¢¼ ¸Ø×õ
À¡Åí¸û «üÈ¢¼ àö¨ÁÀÎòÐõ
¯Á즸¾¢Ã¡¸ À¡Åí¸û ¦ºö§¾ý ¬.... 2
¾£÷ôÀ¢ø ¿£¾¢¨Â ¿¢¨Ä¦ÀÈ ¦ºö¾£÷
ÁýÉ¢ôÀ¢ý Á¡ñÀ¢¨É ±ýɸõ ¦À¡Æ¢ó¾£÷
¯ûÇòÐ ¯ñ¨Á§Â ¯õ ¾¢ÕÅ¢ÕôÀõ
2. ৾¡÷ ¯ûÇò¨¾ À¨¼ò¾¢Î §¾Å¡
¬Å¢Â¡ø ±ý¨É «À¢§„¸õ ¦ºöÅ£÷
¾ýÉ¡÷Å ÁÉõ ¾óÐ ±ý¨É ¾¡í¸¢Î
¾¢ÕÓý Å¡úó¾¢¼ «Õû ¦ºöÔõ þ¨ÈÅ¡
ÌüÈõ ¦ºö§¾¡÷ìÌ ¯õ ÅÆ¢¨Â ¸üÀ¢ô§Àý ¬.. 2
À¡Å¢¸û ¯ýÀ¾õ ºÃ½¨¼Å¡÷¸û
ÁýÉ¢ôÀ¢ý Á¡ñÀ¢¨É ¯½÷ó¾¢ÎÅ¡÷¸û
¦Áö¾ɡ§Ä ±ý¨É ¿¢ÃôÒõ
¾¢Õ. À¡: 51
¬ñ¼Å§Ã þÃì¸Á¡Â¢Õõ ²¦ÉÉ¢ø ¿¡í¸û À¡Åõ ¦ºö§¾¡õ þÃì¸Á¡Â¢Õõ - 2
1. ¸¼×§Ç ¯ÁÐ §ÀÃýÀ¢ü§¸üÀ ±É츢ÃíÌõ
¯ÁÐ «ÇÅüÈ þÃ츾¢ü§¸üÀ ±ý ÌüÈí¸¨Ç Ð¨¼ò¾ÕÙõ
±ý ¾£Å¢¨É ÓüÈ¢Öõ ¿£íÌõÀÊ ±ý¨É ¸ØÅ¢ÂÕÙõ
±ý À¡Åõ «üÚô§À¡ÌõÀÊ ±ý¨É àö¨ÁÀÎò¾¢ÂÕÙõ
2. ±ý ÌüÈí¸¨Ç ¿¡ý ¯½÷¸¢ý§Èý, ±ý À¡Åõ ±ô§À¡Ðõ ±ý ÁÉì¸ñÓý ¿¢ü¸¢ýÈÐ
¯ÁìÌ ±¾¢Ã¡¸ ¿¡ý À¡Åõ ¦ºö§¾ý, ¯õ À¡÷¨Å¢ø ¾£ÂÐ ¦ºö§¾ý
3. ¸¼×§Ç ৾¡÷ ¯ûÇò¨¾ ±ýÛû§Ç À¨¼ò¾ÕÙõ
¯Ú¾¢¾Õõ ¬Å¢¨Â ±ýÛû§Ç ¯Õš츢ÂÕÙõ
¯ÁÐ ÓýÉ¢ýÚ ±ý¨É ¾ûǢŢ¼¡§¾Ôõ
¯ÁРࠬި ±ýÉ¢¼Á¢ÕóÐ ±ÎòÐÅ¢¼¡§¾Ôõ
¾¢Õ. À¡: 51
ஆண்டவரே இரக்கமாயிரும் ஏனெனில் நாங்கள்
பாவம் செய்தோம் இரக்கமாயிரும் - 2
1. கடவுளே உமது பேரன்பீற்கேற்ப எனக்கிரங்கும்
உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களை துடைத்தருளும்
என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னை கழுவியருளும்
என் பாவம் அற்றுப்போகும்படி என்னை தூய்மைபடுத்தியருளும்
2. எனது குற்றங்களை நான் உணர்கின்றேன்
என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது
உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்
உம் பார்வையில் தீயது செய்தேன்
3. கடவுளே தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்
உறுதிதரும் ஆவியை புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும்
உமது முன்னின்று என்னை தள்ளிவிடாதேயும்
உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும்
¾¢Õ. À¡: 51
þÃíÌÅ£÷ þÃíÌÅ£÷ ±ý§Áø þÃíÌÅ£÷
À¡Åõ ¦ºö§¾ý ¬ñ¼Å§Ã
±ý§Áø þÃíÌÅ£÷ - 2
1. ±ý ¸¼×§Ç ±ý ¾£Å¢¨É ÓüÈ¢Öõ ¿£íÌõÀÊ
«ÇÅüÈ ¯õ þÃì¸ò¾¡ø ±ý¨É àö¨Á¡ìÌõ
2. ৾¡÷ ¯ûÇÁ¨¾ ±ýÛû§Ç ¯ÕÅ¡ìÌõ
¯Ú¾¢¾Õõ ¬Å¢Â¡ø ±ý¨É ¯ÕÁ¡üÚõ
3.¯ÁÐ Á£ðÀ¢ý Á¸¢ú¨Â Á£ñÎõ ¾ó¾ÕÙõ
¾ýÉ¡÷Å ÁÉõ ¾óÐ ±ý¨É ¾¡í¸¢
¾¢Õ. À¡: 54
±ý ¾¨ÄÅ÷ ±ý Å¡ú×ìÌ ¬¾ÃÅ¡ö ¯û§Ç¡Õ¼ý ±ýÚõ þÕ츢ýÈ¡÷ - 2
1. ¸¼×§Ç ¯ÁÐ ¦À¡¢ý ÅøĨÁ¡ø ±ý¨É ¸¡ôÀ¡üÚõ
¯ÁÐ §Áñ¨ÁÁ¢Ì ¬üÈĢɡø ±ÉÐ §¿÷¨Á¨Â ¿¢¨Ä¿¡ðÎõ - 2
¸¼×§Ç Å¢ñ½ôÀò¨¾ §¸ð¼ÕÙõ ±ÉìÌ ¦ºÅ¢º¡Ôõ - 2
2. þ§¾¡ ¸¼×û ±ÉìÌ ±ýÚõ Ш½Åáö þÕ츢ýÈ¡÷
±ÉÐ Å¡ú×ìÌ ¬¾ÃÅ¡ö ¯û§Ç¡Õ¼ý þÕ츢ýÈ¡÷ - 2
¬÷Åòмý ¯ÁìÌ ÀÄ¢ ¦ºÖòЧÅý ¿ýÈ¢ ¦ºÖò¾¢Î§Åý - 2
¾¢Õ. À¡: 55
̨ÈÀð¼ Å¡úÅ¢ø šθ¢§Èý ±ý Ш½ ¿¢ü¸ Å¡Õõ ±ý §¾Å§É - 2
ӨȧÂÎ ÀÄ×õ ÁýÈ¡ðÎ ÀÄ×õ - 2
¿¢¨ÈÅ¡ì¸ §ÅñÊ ¿¢ý§Èý - ¿¢ý À¾õ ¿¡Ê ¿¢ý§Èý
1.¸Å¨Ä¸û ±ý¨É ¾¡úòÐõ §À¡Ð
º¢ÉÓüÈ ±¾¢¡¢¸û ¦À¡øÄ¡¡¢ý
¦¿¡Úì̾ø ........ 2
«îºõ ¿Îì¸õ ¬ð¦¸¡ûÙõ §À¡Ð
º¡Å¢ýÀ¢Ê ±ý¨É À¢Êò¾¢Îõ §À¡Ð
¯ûÇõ ¯¨¼óÐ ¯Ǫ̃Äó§¾§É - 2
2.ÒÈ¡Å¢ý º¢È¸¢¨É «Ç¢ò¾¢Îš¡
ÀÈóÐ ¦ºýÚ Ò¸Ä¢¼õ ¿¡Î§Åý ..... 2
¿¸¡¢ý ÅýÓ¨È ÌÆôÀí¸û ¡×õ
ÒÂø ¸¡üÈ¡ö «Æ¢ò¾¢Îõ §À¡Ð
ҸĢ¼õ §¾Ê Å¢¨ÃóÐ Åó§¾§É - 2
¾¢Õ. À¡: 63
þ¨ÈÅ¡ Å¡Õ§Á ¯ý¨É§Â ¿¡Ê§Éý
¯ý §Áø ¾¡¸õ ¦¸¡ñ§¼ý
¿£¡¢ýÈ¢ ¾¡¢Í §À¡ø ¯Á측ö §ÅñʧÉý
±ý ¯Â¢§Ã šʧÉý
1. ¬üÈÖõ Á¡ðº¢Ôõ ¸¡½ Å¢¨Æ¸¢§Èý
¯õ §ÀÃý¨À ¿¡Ù§Á Ò¸úóÐ §À¡üÈ¢§Éý
¨¸¸¨Ç ÜôÀ¢§Â ¯õ ¦ÀÂ÷ ²òЧÅý
±ý þ¾Æ¡ø ¿¢¨ÈÁ¸¢úÅ¢ø ¯õ¨Á Å¡úòЧÅý
2. À¸Ä¢Öõ þÃÅ¢Öõ ¯õ¨Á ¾¢Â¡É¢ô§Àý
¯õ º¢È̸û ¿¢ÆĢɢø Á¸¢úóÐ À¡Î§Åý
¯õ¨Á§Â ¯Ú¾¢Â¡ö ÀüÈ¢ šاÅý
«Æ¢Å¾ý À¡¨¾¨Â ¦ÅÚòÐ ´Ðì̧Åý
¾¢Õ. À¡: 66
¬ñ¼Å÷ ¦À¨à À¡ÊΧšõ ¿¡¦ÇøÄ¡õ §À¡üÈ¢ ¬÷ôÀ¡¢ô§À¡õ
¬ñ¼Å÷ ¦À¨à À¡ÊΧšõ - 2
§À¡üÈ¢ §À¡üÈ¢ À¡ÊΧšõ - 2
1. Á¡¦ÀÕõ «Õ了Âø ¸ñÎ ±¾¢¡¢¸û «ïº¢ ¿Îí¸¢É§Ã ¬.. 2
¯õ¨Á ¡õ §À¡üڧšõ þ¨ÈÅ¡ - 2
¯Ä§¸¡÷ ±øÄ¡õ ¬Éó¾õ ¸¡ñÀ÷ (§À¡üÈ¢)
2. þ¨ÈÀÂõ ¦¸¡ñ¼ Á¡ó¾§Ã Ò¸úÀ¡ À¡Ê §À¡üÈ¢ÎÅ£÷ ¬.. 2
¾£¨Á¸û ¦ºö¡ ¿øÄÅ÷ §¸Ç£÷ - 2
¿£í¸¡ «ýÀ¡ø ±ýÚ§Á ¸¡ôÀ¡÷ (§À¡üÈ¢)
திரு. பா: 68
ஆண்டவராம் கடவுளே ஒடுக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு அளித்தீர் நீர் நல்லவர்
1. நேர்மையாளரோ மகிழ்ச்சியடைவர் கடவுள் முன்னிலையில் ஆர்ப்பரிப்பர்
கடவுளை புகழ்ந்து பாடி போற்றுங்கள் அவர் முன் மகிழ்ந்து கொண்டாடுங்கள்
2. திக்கற்ற பிள்ளைகளுக்கு தந்தை நீரே கணவனை இழந்தாளை காப்பவர் நீரே
தனிமையில் இருப்போர்க்கு உறைவிடம் தருகின்றீர் சிறையில் உழல்வோர்க்கு வாழ்வு அளிக்கின்றீர்
3. உமக்கு எதிராக செயல்புரியும் பகைவர் வறண்ட நிலத்தில் வாழவை காண்பர்
கடவுளே உமது நாட்டின் மீது மிகுதியான மழையை பொழிய செய்தீர்
4. வறண்டு போன நிலத்தை மீண்டும் வளமாக்கினீர் உமக்குரிய உயிர்கள் அதில் தங்கியுள்ளன
தூயகத்தில் உறையும் என் கடவுளே ஒடுக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு தந்தீர்
(எந்தோரானந்தம் ............... மரியன்)
¾¢Õ. À¡: 72
¬ñ¼Å§Ã ±øÄ¡ þÉò¾ÅÕõ ¯ÁìÌ °Æ¢Âõ ¦ºöÅ¡÷¸û - 2
(ஆண்டவருடைய காலத்தில் நீதி தழைத்தோங்கும் – 2)
1. ¸¼×§Ç «Ãº÷ìÌ ¯ÁÐ ¿£¾¢ ÅÆí¸ ¬üÈø ¾¡Õõ
«Ãº¨Á󾡢¼õ ¯ÁÐ ¿£¾¢ Å¢Çí¸ ¦ºöÔõ
«Å÷ ¯õ Áì¸¨Ç ¿£¾¢§Â¡Î ¬ûšá¸ - 2
¯ÁÐ ±Ç¢§Â¡÷ìÌ ¿£¾¢ ¾£÷ôÒ ÅÆí̚Ḡ- 2
2. ²¦ÉÉ¢ø ¾õ¨Á §¿¡ì¸¢ ÁýÈ¡Îõ ²¨Æ¸û «¨ÉŨÃÔõ
¾¢ì¸üÈ ±Ç¢§Â¡¨Ã «Å§Ã ±ýÚõ Ţξ¨Ä ¦ºö¾¢ÎÅ¡÷
ÅÈ¢§Â¡ÕìÌõ ²¨Æ¸ðÌõ þÃì¸õ ¸¡ðÎÅ¡÷ - 2
²¨Æ¸Ç¢ý ¯Â¢¡¢¨É ±ýÚõ «Å§Ã ¸¡òÐ즸¡ûÅ¡÷ - 2
3.¾÷º£Í «ÃºÕõ ¾£× ¿¡ðÊý «ÃºÕõ ¸¡½¢ì¨¸ ¦¸¡ñÎ ÅÕÅ¡÷¸û
§ºÀ¡Å¢Öõ ¦ºÀ¡Å¢Öõ ¯ûÇ «Ãº÷¸û ¿ý¦¸¡¨¼ ¦¸¡½÷Å¡÷¸û
±øÄ¡ «ÃºÕõ «Å÷ Óý ¾¨ÃÁðÎõ ¾¡úóРŽíÌÅ¡÷¸û - 2
±øÄ¡ þÉò¾¡Õõ «ÅÕìÌ
°Æ¢Âõ ¦ºöÅ¡÷¸û - 2
திரு. பா: 80
இஸ்ராயேலின் மேய்ப்பரே
எனக்கு தயவாய் செவிசாயும்
ஆயனே நல் ஆயனே
எனக்கு தயவாய் செவிசாயும் - 2
1. சுமைகள் சுமந்து வாடும் போது
எம்மை காக்க வந்தருளும் - 2
வாழ்வு வழங்கும் வல்லவா
மீட்பு எமக்கு தந்தருளும்
2. எங்கள் இறைவா மீண்டும் வாரும்
எம்மை கண்ணோக்கி பார்த்தருளும் - 2
உமது அருகில் நிறுத்தி எம்மை
உமது கரத்தால் காத்தருளும்
3. உம்மை அகன்று போவதில்லை
வாழ்வு எமக்கு அளித்தருளும் - 2
உமது விடுதலை நான் பெற
உமது ஒளியை காட்டுமையா
திரு. பா: 80
கடவுளே கடவுளே எம்மை மீட்குமாறு
உமது முக ஒளியை காட்டியருளும் - 2
1. இஸ்ராயெலின் ஆயரே செவிசாய்த்தருளும்
கெருபுகளின் மீது வீற்றிருப்பவரே ஒளிர்ந்திடும் - 2
உமது ஆற்றலை கிளர்ந்தெழ செய்யும்
எம்மை மீட்க எழுந்து வாரும் - 2
2. படைகளின் கடவுளே மீண்டும் வாரும்
விண்ணுலகினின்று கண்ணோக்கி பார்த்தருளும் - 2
திராட்சை கொடி மீது பரிவு காட்டும்
உமது கிளையை காத்தருளும் - 2
¾¢Õ. À¡: 84
þ¨ÈÅ¡ ¯õ ¬Ä ÓüÈí¸Ç¢ø ¿¡ý À¡Ê Á¸¢úó¾¢Î§Åý - 2
±ý ¯ûÇÓõ ±ý ¯¼Öõ ±ýÚõ ¯ûÇ þ¨ÈÅ¨É À¡Î¸¢ýÈÐ - 2
1. «¨¼ì¸Ä¡ý ÌÕÅ¢ìÌ Å£Îõ ¾¨¸Å¢Ä¡ý ÌÕÅ¢ìÌ ÜÎõ - 2
¯õ ¬Ä Á¡¼í¸Ç¢ø Å¡ú¸¢ýÈ þ¼Á¡¸ «¨Á¸¢ýÈÐ - 2
²¨Æ ¿¡ý ¯ó¾ý ¾¢ÕÓýÉ¢ø Å¡Æ
¯ý þøÄò¾¢ø µ¡¢¼õ ¾¡
2. §ÅÈ¢¼ò¾¢ø ¬Â¢Ãõ ¿¡û Å¡úž¢ø ÀÂÉ¢ø¨Ä - 2
¯ýɾ§Ã ¯õ ¬ÄÂò¾¢ø ´Õ¿¡§Ç Å¡úÅР͸Á¡ÉÐ - 2
²¨Æ ¿¡ý ¯õ¨Á ²ì¸õ ¾£Ã ¸¡½
¯õ þøÄò¾¢ø µ¡¢¼õ ¾¡
திரு. பா: 84
வான் படைகளின் ஆண்டவரே எம்மை அரவணைக்கும் தந்தையே - 2
உமது பேரன்பு எத்துனை உயர்ந்தது
இரக்கமும் கருணையுமே பொழிந்திடும் இறையவனே
ஓஓஓ பேரன்பே - 2 தாயினும் சிறந்த பேரன்பே - 2
ஆஆஆ............
1. அடைக்கலான் குருவிக்கும் அடைக்கலமே
அருள்வழங்கும் உன் ஆலயமே - 2
கோவிலின் முற்றங்களே நான் வாழ்ந்திட பேரின்பமே - 2
ஏழை என் ஆன்மாவே ஏங்கிடும் புகலிடமே - 2
ஓஓஓ பேரன்பே - 2 .............................
2. கடவுளே எனக்கு கேடயமே
அருளையும் மேண்மையும் தருபவரே - 2
விண்ணப்பம் கேட்பவரே செவிசாய்த்திடும் ஆண்டவரே - 2
கனிவுடன் பார்ப்பவரே நன்மைகள் புரிபவரே - 2
¾¢Õ. À¡: 85
¬ñ¼Å§Ã ¯õ §ÀÃý¨À ¸¡ðÊ ±í¸¨Ç ¿£÷ Á£ð¼ÕÙõ - 2
1. ¬ñ¼Åáõ ±õ þ¨ÈÅý ¦º¡øŨ¾ §¸ð§Àý
Áì¸ÙìÌõ «Ê¡ÕìÌõ ¿¢¨ÈÅ¡ú¨Å ±ýÚõ Å¡ì¸Ç¢ò¾¡÷
«ÅÕìÌ «ïº¢ ¿¼ô§À¡÷ìÌ Á£ðÒ «ñ¨Á¢ø ¯ûÇÐ - 2
2. §ÀÃýÒõ ¯ñ¨ÁÔõ ´ý¨È¦Â¡ýÚ ºó¾¢ìÌõ
¿£¾¢Ôõ ¿¢¨ÈÅ¡ú×õ ´ý¨È¦Â¡ýÚ Óò¾Á¢Îõ
þ¾É¡ø ¿¡ðÊø «ÅÃÐ Á¡ðº¢¨Á ±ýÚõ Ìʦ¸¡ûÙõ - 2
¾¢Õ. À¡: 85
இறைவன் சொல்வது சமாதானமே – 3
1. ஆண்டவரே உமது இரக்கத்தை
எங்களுக்குக் காட்டியருளும்
உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும்
ஆண்டவராகிய இறைவன் சொல்வது
என்னவென்று நான் கேட்பேன்
அவர் பேசுவதோ சமாதானமே – இறைவன்
2. ஆண்டவர்க்கு அஞ்சுவோர்க்கு
மெய்யாகவே மீட்பு அண்மையில் உள்ளது
அதனால் நம் வீட்டிலும் நாட்டிலும்
அவரது மாட்சிமை குடிகொள்ளும் – ஆண்டவராகிய…
திரு. பா: 90
தலைமுறை தலைமுறையாக நீரே எங்களுக்கு புகலிடம்
இறைவா இறைவா நீரே எங்களுக்கு புகலிடம் - 2
1. மலைகள் தோன்றும் முன்னே - இம்
மண்ணும் தோன்றும் முன்னே
காலகாலமாய் இருக்கின்றீர் - உம்
கட்டளையின்படி நடத்துகின்றீர்
ஆயிரம் ஆண்டுகள் உமக்கு
நேற்றைய தினத்தை போலுள்ளது - ஒரு
இரவு சாமத்தை போலுள்ளது
ஆண்டவரே என் ஆண்டவரே - உம்
ஊழியன் என்மீது இரக்கம் வையும்
2. தேவனே திரும்பி வாரும்
எம்மீது இரக்கம் வையும்
காலைதோறும் உம் பேரன்பால்
எங்களுக்கு நிறைவு அளித்தருளும்
உமது மாட்சிமை விளங்கும்
உந்தன் தயவு எம்மில் நிறைந்திடுமே
ஆண்டவரே என் ஆண்டவரே
எம் செயல்களில் எமக்கு வெற்றிதாரும்
¾¢Õ. À¡: 91
ÐýÀ §Å¨Ç¢ø ±ý§É¡Î þÕó¾ÕÙõ ±ý ¬ñ¼Å§Ã - 2
1. ¯ýɾ÷ À¡Ð¸¡ôÀ¢ø Å¡ú¸¢ýÈÅ÷
±øÄ¡õ ÅøÄÅ¡¢ý ¿¢ÆÄ¢ø ¾íÌÀÅ÷ - 2
¬ñ¼Å¨Ã §¿¡ì¸¢ ¿£§Ã ±ý ҸĢ¼õ
±ý «Ãñ ¿¡ý ¿õÒõ þ¨ÈÅý ±ýÀ¡§Ã - 2
2. ¾£íÌ ¯Á즸ýÚ§Á §¿¡¢¼¡Ð
Å¡¨¾ ¯õ ܼ¡Ãò¨¾ ¦¿Õí¸¢¼¡Ð - 2
¿£÷ ¦ºøÖõ þ¼¦ÁøÄ¡õ ¯¨Á ¸¡ìÌõÀÊ
¾õ à¾÷¸Ùì¸Å÷ ¸ð¼¨Ç¢ÎÅ¡§Ã - 2
¾¢Õ. À¡: 91
þ§ÂͧŠ¿£§Ã ҸĢ¼õ
¿£§Ã ±ý «Ãñ þ¨ÈÅ¡
¯õ¨Á ¿¡ý ¿õÀ¢Ôû§Çý - 2
1.¾õ º¢È̸ǡø ¯ý¨É ãÊì ¸¡ôÀ¡÷
«ÅÕ¨¼Â þÈ쨸ì¸Ê¢§Ä
¿£ «¨¼ì¸Äõ ÒÌÅ¡ö
¾ÅÈ¡Ð «ÅÕ¨¼Â Å¡÷ò¨¾
¯ÉìÌ §¸¼ÂÓõ ¸ÅºÓõ §À¡ø þÕìÌõ
2.¾£¨Á ¯ý¨É «Ï¸¡Ð
ÐýÀõ ¯ý ¯¨ÈÅ¢¼ò¨¾ ¦¿Õí¸¡Ð
²¦ÉÉ¢ø ¿£ ¦ºøÖõ þ¼í¸Ç¢ø ±øÄ¡õ
¯ý¨É ¸¡ìÌõÀÊ
¾õ à¾ÕìÌ ¯ý¨Éì ÌÈ¢òÐ ¸ð¼¨Ç¢ÎÅ¡÷
3.«Åý ±ý¨É§Â º¡÷ó¾¢ÕôÀ¾¡ø «Å¨É Å¢ÎÅ¢ô§Àý
±ý ¦À¨à «È¢ó¾¾¡ø «Å¨É ¸¡ôÀ¡üÚ§Åý
±ý¨É §¿¡ì¸¢ ÜôÀ¢ÎÅ¡ý «Åý ¦ºÀò¨¾ §¸ð§Àý
ÐýÀ §Å¨Ç¢ø «Å§É¡Î þÕô§Àý
«Å¨É ¾ôÒÅ¢òÐ ¦ÀÕ¨ÁÀÎòЧÅý
¾¢Õ. À¡: 92
உன்னத தேவனவர் நம்மைப் படைத்தவர்
ஆள்பவர் ஆண்டவர் அவரே
1. காலையும் மாலையும் கடவுளின் மேன்மையைப்
பாடுதல் நல்லதுவே - 2
கனிவுடன் பாடலில் வீணையும் யாழும் மீட்டிட பாடுதல் நல்லதுவே
2. ஆண்டவர் மாபெரும் செயல்கள் அனைத்தும்
அறிவிலி அறிவதில்லை - 2
பாவிகள் செழிப்புடன் வாழ்ந்திருந்தாலும்
பாவங்கள் அவர்களை விடுவதில்லை
3. மகிழ்வுறும் செய்தியை என் மனம் குளிர
இறைவன் எனக்களித்தார் - 2
மாமரம் கேதுரு போலவே வளர்ந்து
நீதியில் வாழ்ந்திடச் செய்கின்றார்
¾¢Õ. À¡: 93
¬ñ¼Å÷ ¬ðº¢ ¦ºö¸¢ýÈ¡÷ Á¡ðº¢¨Â ¬¨¼Â¡ö «½¢óÐûÇ¡÷ - 2
1. ¬ñ¼Å÷ ¬ðº¢ ¦ºö¸¢ýÈ¡÷ Á¡ðº¢¨Â ¬¨¼Â¡ö «½¢óÐûÇ¡÷
¬ñ¼Å÷ ÅøĨÁ¨Â
¸î¨ºÂ¡ö ¦¸¡ñÎûÇ¡÷ - 2
2. â×Ĩ¸ ¿¢¨Ä ¿¢Úòи¢ýÈ¡÷ «Ð×õ ±ý¦ÈýÚõ «¨º×È¡Ð
¦¾¡¼ì¸ò¾¢ø þÕóÐÁÐ «¡¢Â¨½ ¿¢¨ÄòÐûÇÐ - 2
¾¢Õ. À¡: 95
¬÷ôÀ¡¢ô§À¡õ ¬ñ¼Å¨Ã - 2
Á£ðÀ¢ý À¡¨È ¿£§Ã ±ýÚ
±õ¨Á ¸¡ìÌõ À¡¨È ¿£§Ã ±ýÚ - 2
1. â×ĸ¢ý ¬úÀ̾¢ ¯ó¾ý ¨¸Â¢§Ä - ¦ÀÕõ
Á¨Ä¸Ç¢ý ¦¸¡ÎÓʸû ¯Á째 ¦º¡ó¾õ - 2
¸¼Öõ ¯Ä÷ó¾ ¾¨ÃÔõ ¯ó¾ý ¨¸§Å¨Ç¸§Ç
¾¢¼Á¡¸ ±ý¨É À¨¼ò¾Å÷ ¿£§Ã - 2
2. §ÁöîºÄ¢ý ¬Î¸û Å£úÔáÁø - «¨¾
¸¡ôÀ¾¢ø ¸ÅÉÁ¡¸ þÕôÀÐ §À¡Ä - 2
§À½¢ ¸¡ôÀ£÷ ±õ¨Á§Â ±ó¿¡Ù§Á
Å¡¡¢ Å¡¡¢ ÅÆí̸¢ýÈ ÅûÇø ¿£§Ã - 2
3. ±¡¢À¡Å¢ø ¯õ Áì¸û Å¡ÊÉ¡÷¸§Ç
Á¡º¡Å¢ø ¯õ Áì¸û ÅÕó¾¢É¡÷¸§Ç - 2
¸ÊÉÁ¡É þ¾Âõ ±ÁìÌ þøħŠþø¨Ä
±ýÚõ ¿£§Ã ±í¸û ¸¼×û ±ýÀ§¾ ¯ñ¨Á - 2
திரு. பா: 98
ººº ¿¢º¸ º¸Á À¡Á ¸ÁÀ ¸¡¢º - 2
¿¢¿¢¿¢ ¾¿¢¾ÀÁ¡ Àº¡É¢ º¡É¢¾À - 2
þýÚ ¿Á측¸ Á£ðÀ÷ À¢ÈóÐûÇ¡÷ - 2
«Å§Ã ¬ñ¼Å÷ ¦Áº¢Â¡Å¡õ - 2
þýÚ ...........
1. ¬ñ¼Å¨Ã À¡Îí¸û
«Å÷ ¦À¨à šúòÐí¸û - 2
«Å¨Ã «È¢Â¡÷ ¿ÎŢɢø
«Å¡¢ý Á¡ðº¢ ¦º¡øÖí¸û - 2
ÅÂø¦ÅÇ¢ ¿øÄ ÁÄ÷¸Ùõ
Å¡úò¾¢ À¡Ê Á¸¢Øí¸û
¬...¬.....
2. Å¡Éí¸û Á¸¢ÆðÎõ
¨Å¸õ ¸Ç¢ÜÈðÎõ - 2
¸¼Öõ «¾¢ø Å¡ú «¨ÉòЧÁ
¸Ç¢ ¿¼Éõ Ò¡¢ÂðÎõ - 2
¿£¾¢ §¿÷¨Á ¿¢¨Èó¾¢Îõ
¿¢¨Äò¾ ¬ðº¢¨Â «È¢Ôí¸û
திரு. பா: 98
உலகம் அனைத்தும் கடவுள் அருளிய
விடுதலை வாழ்வைக் கண்டன -2
1. ஆண்டவர்க்கு புதிய பாடல் பாடி அவரைப் போற்றுங்கள் -2
ஏனெனில் வியத்தகு செயல்கள் பலவே புரிந்துள்ளார் -3
2. ஆண்டவரின் வலக்கரமும் அவர்தம் புனிதப் புயங்களும் -2
அவருக்கு வெற்றியினை நிலையாக அளித்தன -3
திரு. பா: 98
ஆ ............
மீட்பர் பிறந்துள்ளார் இன்று குழந்தையாய் மலர்ந்துள்ளார் - 2
அவரே மெசியாவாம் அவரே மெசியாவாம் - 2
1. ஆண்டவர்க்கு புதியதொரு புகழ்ச்சி பாடல் பாடுங்கள் - 2
அவரை வாழ்த்திடுவோம் அவர் மாட்சியை எடுத்துரைப்போம் - 2
மீட்பர் பிறந்துள்ளார் ....................
2. விண்ணுலகம் மகிழ்வதாக மண்ணுலகம் களிகூர்வதாக - 2
வயல்வெளி மலர்களும் அவரில் களிகூரும்
காட்டு மரங்களும் அவர் திருமுன் பாடிடும்
மீட்பர் வந்துள்ளார் நீதி வழங்க எழுந்துள்ளார் – 2
திரு. பா: 98
þýÚ ¿Á측¸ Á£ðÀ÷ À¢ÈóÐûÇ¡÷
«Å§Ã ¬ñ¼Åáõ ¦Áº¢Â¡ - 2
Happy X’mas to you Happy X’mas
Merry X’mas to you Merry X’mas
1. Ò¾¢Â§¾¡÷ À¡¼ø À¡Îí¸û
Áì¸§Ç þ¨ÈŨÉô §À¡üÚí¸û - 2
«Å¨Ãô À¡Îí¸û «Å¨Ã Å¡úòÐí¸û
«Å÷ ¾Õõ Á£ð¨À «È¢Å¢Ôí¸û - 2
¦Áº¢Â¡ Å¡Õõ - 4 (þýÚ)
2. Å¡ÉÓõ âÁ¢Ôõ Á¸¢ÆðÎõ
¸¼ø¸Ùõ ¬ÃÅ¡Ãõ ¦ºöÂðÎõ - 2
ÅÂø¦ÅÇ¢ ÁÄ÷¸Ùõ ¸¡ðÎ ÁÃí¸Ùõ
þ¨ÈÅý ÓýÉ¢¨Ä¢ø Á¸¢úÔÚõ - 2
¦Áº¢Â¡ Å¡Õõ - 4 .........
திரு. பா: 101
தூய உள்ளத்தோடு என் இல்லத்தில் வாழ்ந்திடுவேன் - 2
1. இரக்கத்தையும் நீதியையும் குறித்து புகழ்பாடுவேன்
ஆண்டவரே உமக்கே புகழ் சாற்றுவேன் - 2
மாசற்ற வழியில் நடப்பதில் நான் கருத்தாய் இருக்கின்றேன்
எப்போதும் நீர் என்னிடம் வந்திடுவீர்
2. இழிவானதை என் கண்முன்னே வைக்க மாட்டேன்
நெறிதவறியோரின் செயலை நான் வெறுக்கின்றேன் - 2
கண்களில் இறும்பும் உள்ளத்தில் செருக்கும் உள்ளோரை பொறுக்கமாட்டேன்
அடுத்தவரை மறைவில் பழிப்போரை ஒழிப்பேன்
¾¢Õ. À¡: 103
¬ñ¼Å÷ìÌ «ïº¢ ¿¼ô§À¡÷ Á£Ð «Å÷ þÃì¸õ ±ý¦ÈýÚõ ¿¢¨ÄìÌõ - 2
1. ¦¿ï§º ¿£ ¬ñ¼Å¨Ã Å¡úòК¡¸
±ýɸòÐûǦ¾øÄ¡õ «Å÷ ¾¢Õô¦À¨à šúòО¡¸
¦¿ï§º ¿£ ¬ñ¼Å¨Ã Å¡úòК¡¸
«Å÷ ¦ºö¾ ¿ý¨Á¸§ÇøÄ¡õ ÁÈÅ¡§¾
2. «Å÷ ¯ý À¡Åí¸¨Ç¦ÂûÇ¡õ Áýɢ츢ýÈ¡÷
¯ý §¿¡ö¸¨Ç¦ÂøÄ¡õ ̽Á¡ì̸¢ýÈ¡÷
¯ý ¯Â¢¨Ã «Æ¢Å¢Ä¢ÕóÐ Á£ð¸¢ýÈ¡÷
«Õ¨ÇÔõ þÃì¸ò¨¾Ôõ ¯ÉìÌ ÓÊ¡¸ Ýðθ¢ýÈ¡÷
¾¢Õ. À¡: 104
¯ÁÐ ¬Å¢¨Â Å¢Îò¾ÕÙõ ¬ñ¼Å§Ã âÁ¢Â¢ý Ó¸ò¨¾ ÒÐôÀ¢ò¾ÕÙõ - 2
1. ¦¿ï§º ¿£ ¬ñ¼Å¨Ã Å¡úòК¡¸
¬ñ¼Å§Ã ±ý þ¨ÈÅ¡ ¿£÷ ±òШ½ ¯Â÷ó¾Å÷
Á¡ñÒõ Á¸òÐÅÓõ ¿£÷ «½¢ó¾¢Õ츢ýÈ£÷
2. âÁ¢¨Â ¿£÷ «Êò¾Çò¾¢ý§Áø «¨Áò¾£÷
«Ð ±ó¿¡Ùõ «¨ºÂ§Å «¨ºÂ¡Ð
¸¼ø¸¨Ç «¾üÌ ¯¨¼¦ÂÉ ¾ó¾¢Õ츢ýÈ£÷
¦ÅûÇô¦ÀÕìÌ Á¨Ä¸¨Ç ãÊ¢ÕìÌõÀÊ ¦ºö¾£÷
3. ¿£åüÚ¸û ¬Ú¸Ç¡ö ¦ÀÕ즸Îì¸ ¸ð¼¨Ç¢θ¢È£÷
«¨Ä¸Ç¢¨¼§Â «¨Å¸¨Ç µ¼ ¦ºö¸¢ýÈ¢÷
«ÅüÈ¢ÉÕ§¸ Å¡ÉòÐô ÀȨŸû ÌÊ¢Õ츢ýÈÉ
ÁÃ츢¨Ç¸Ç¢¨¼§Â þýÉ¢¨º ±ØôÒ¸¢ýÈÉ
¾¢Õ. À¡: 104
þ¨ÈÅ¡ ¯ÁÐ ¬Å¢¨Â «ÛôÀ¢
¯Ä¨¸ ÒÐôÀ¢ôÀ£÷ - 3
1. ¦¿ï§º ¿£ þ¨ÈÅ¨É Ò¸úš¡¸
²¦ÉÉ¢ø ¬ñ¼Å÷ ¯Â÷ó¾Å÷ - 2
«Å¡¢ý º¢Èó¾ ¨¸Åñ½í¸û ¾¡ý
±òШ½ ±òШ½ ¯Â÷ó¾¨Å - 2
¨Å¸õ À¨¼ôÀ¡ø ¿¢¨Èó¾É
¦¿ï§º ¿£ þ¨ÈÅ¨É Ò¸ØÅ¡ö
2. «Å÷¾õ Á¡ðº¢ ±ý¦ÈýÚõ ¿¢¨ÄìÌõ
«Å÷¾õ ¦ºÂø ±ýÚõ §¿¡¢Â¨Å - 2
«Å÷¾õ ¦ºÂø¸û Á¸¢ú ¾ÕÀ¨Å
«Å¡¢ø Á¸¢úóÐ «ì¸Ç¢ô§À¡õ - 2
¦¿ï§º ¿£ þ¨ÈÅ¨É Ò¸ØÅ¡ö - 2
¾¢Õ. À¡: 104
¦¿ï§º þ¨ÈÅ¨É ¿£ Å¡úòÐ - 2
¦¿ïºõ ¿¢¨È À¨¼ôÒì¸û
þ¨ÈÅÉ¢ø ¾ïºõ ¦¸¡ñÎ Å¡Øõ - 2
¦ÀÕ¨Á ±ñ½¢§Â ....
¦¿ï§º þ¨ÈÅ¨É Å¡úòÐ
«¨Ä¸¼ø Å¡ýÓ¸¢ø Á¨ÄÂƧ¸
¬ñ¼Åý Ò¸¨Æô À¡Îí¸§Ç - 2
«¨Äó¾¢Îõ Áɨ¾ ¿¢¨Ä¡ö ¿¢Úò¾¢
ÁýÉÅý ¦ÀÕ¨Á ÜÚí¸§Ç - 2
1. ´Ç¢¨Â §À¡÷¨Å¡ö ܼ¡ÃÁ¡ö - Å¡ý
¦ÅÇ¢¨Â Å¢¡¢òРŢÇí̸¢ýÈ£÷ - 2
§Á¸í¸û ¿£÷ ÅÕõ §¾§Ã¡ - µÎõ
¦ÅûÇí¸û ¯õ ¯¨ÈÅ¢¼§Á¡ - 2
¯ÁÐ ¬Å¢¨Â «ÛôÀ¢É¡ø
¯Ä¸õ ÒòТ÷ ¦ÀÚ§Á - 2
2. ¿¢Äò¾¢ø ¯ñ¦À¡Õû Å¢¨Ç ¦ºö¾£÷ - ¸¡ý
Å¢Äí̸û ¯ñʼ ¯½× ¾ó¾£÷ - 2
¯õ ¨¸¸û ¾¢È󧾡Îõ Á¨¼§Â¡ - ±õ
¯ûÇí¸û ÀÕ¸¢Îõ ƒÄ§Á¡ - 2
¯ÁÐ ¬Å¢¨Â ..........
¾¢Õ. À¡: 104
¬ñ¼Å§Ã ¿£÷ ±ùÅǧš ¦À¡¢ÂÅ÷
«Æ¸¡É Á¸òÐÅõ ¯ûÇÅ÷ Á¸¢¨Á ¯ûÇÅ÷..........
«ñ¼Å§Ã ¯õ ¦ÀÕ¨ÁÔõ Á¸¢¨ÁÔõ ±ýÉ ¬¬¬..
*§À¡÷¨Å측¸§Å ´Ç¢¨Âì ¦¸¡ñÎûÇ£÷ - 2
...........
1. ܼ¡ÃÁ¡¸ Å¡É Å¢¡¢¨ÅÔõ þÃ¾í¸¦ÇÉ ¿øÄ §Á¸í¸¨Ç ¦¸¡ñÎûÇ£÷ - 2
2. ¸¡üÚ¸û ¯ÁìÌ ¸£úÀʸ¢ýÈÉ ¦¿ÕôÒ ¯ÁÐ ¿ø °Æ¢Âý ¾¡§É - 2
¿£÷¾¡ý ÒŢ¢ý Ó¸ò¨¾ ¯Õš츢ɣ÷ - 2
¬ú¸¼¨Ä «¾É¢¼ò¾¢ø ¾¡ý ¨Åò¾£§Ã - 2
3. Á¨Ä¸û «í§¸ ÀûÇò¾¡ì̸û þí§¸ - 2
¿£÷ °üÚ¸û ÅƢ󧾡¼ - 2
ÅÂø ¦ÅǢ¢ø Á¢Õ¸í¸û «í§¸ - 2
ÀÕ¸ ÅÕ¸¢ýÈÉ - ¾ñ½£÷ - 2
¾¢Õ. À¡: 106
என்றென்றும் உள்ள பேரன்பை நினைத்து
ஆண்டவர்க்கு நன்றி என்றும் கூறிடுவோம் (2)
அவர் நல்லவர் அவர் வல்லவர் -2
அல்லேலூயா எனப் போற்றிடுவோம் -2
1. ஆண்டவர் வல்லவர் செயல்களை நாளும்
எப்படிச் சொல்லிப் பாடிடுவோம் -2
தேர்ந்திட்ட இஸ்ரயேல் மக்களைப் போல – 2
பேற்றினை எமக்குப் பங்காக்கினீர் (பெரும்) -2
2. பன்முறைதவறி பாதைகள் மறந்தும்
பெயர் பொருட்டு எம்மை விடுவித்தார் -2
சிதறிய எம்மை ஒன்றித்து சேர்த்தார் -2
புகழ்ப்பாக்கள் இசைத்து நன்றி கூறுவோம் (என்றும்) – 2
¾¢Õ. À¡: 107
¿ýÈ¢ ¿ýÈ¢ ¬ñ¼Å§Ã ¿ý¨Á¢ø ¿ý¨Á ¿¢¨Èó¾Å§Ã - 2
±ýÚ§Á ¯ûÇÐý §ÀÃýÒ ±øÄ¡ ¿¡Å¢Öõ ¯ý «ýÒ - 2
1. Àº¢Â¢ý À¢Ê¢ø ¾¡¸ò¾¢ý ¾¡ì¸ò¾¢ø §º¡÷×üÚ ¸¨ÇòÐ §º¡¸õ ¸ñ§¼¡õ - 2
¦¿Úì¸Ê ¿¢¨ÉòÐ ¦¿ïº¢É¢ø ¸½òÐ º¡Å¢ý À¢Ê¢ø ¸¢¼ó¾¢Õ󧾡õ
¦ÀüÈ ¦ÀÚ Å¡ú¨Å ¿¢¨ÉòÐ ¿¢¨ÉòÐ - 2
¿ýÈ¢ ¦º¡øÄ¢ À¡¼ Å󧾡õ - 2
2.¦Åñ¸Ä ¸¾×õ þÕõÒ ¾¡ú¸Ùõ ÁñÁ£Ð ÁÉ¢¾¨Ã «ØòШ¸Â¢ø - 2
Å£Íõ ÒÂÄ¢¨É âó¦¾ýÈġ츢 ¬º¢ ÅÆí¸¢Â ¬ñ¼Åáõ
¦ÀüÈ ¦ÀÚ .............
திரு. பா: 107
¬ñ¼Å÷ìÌ ¿ýÈ¢ செலுத்திடுங்கள் ²¦ÉÉ¢ø «Å÷ ¿øÄÅ÷
±ý¦ÈýÚõ ¯ûÇÐ «Å÷ §ÀÃýÒ - 2
1. சிலர் கப்பலேறி கடல்வழி சென்றார்கள்
நீர்திரள் மீது வாணிகம் செய்தார்கள்
அவர்களும் ஆண்டவரின் செயல் கண்டார்கள்
ஆழ்கடலில் அவர்தம் செயல் பார்த்தார்கள்
அவரும் ஒரு வார்த்தை சொல்ல
புயல் காற்றும் எழுந்தது
அது கடலின் அலைகளை கொந்தளிக்க செய்தது
2. அவர்கள் வானம் மட்டும் மேலே வீசப்பட்டனர்
பாதாளம் வரை கீழே தள்ளப்பட்டனர்
அவர்களின் உள்ளமோ நிலைக்குலைந்தது
நெருக்கடியில் ஆண்டவரை அழைத்தார்கள்
புயல் காற்றை பூந்தென்றலாய்
அவரும் மாற்றிவிட்டார்
கடல் அலைகளும் அன்று ஓய்ந்துவிட்டன
¾¢ÕôÀ¡¼ø : 108
¦¿ïº§Á ¿£ ŢƢò¦¾Ø
Å£¨½§Â ¿£ ŢƢò¦¾Ø - 2
¡§Æ ¿£Ôõ ŢƢò¦¾Ø
¸¡Éõ À¡Ê¼ ŢƢò¦¾Ø - 2
1. ¬ñ¼Å¡¢ø ±ý ¬ýÁ¡ . . . õ
«¨¼ì¸Äõ §¾Î§¾ - õ - 2
«ÅÃÐ º¢È¸¢ý ¿¢ÆĢɢ§Ä
«Û¾¢Éõ Á¸¢úó¾¢Î§¾ - 2
§À¡üȢΠ«Å÷ ¦ÀÂ÷ §À¡üÈ¢Î
º¡üȢΠ«Å÷ Ò¸ú º¡üȢΠ- 2
2. Å¡Éõ ÁðÎõ ¯Â÷ó¾Ð . . .õ
«ÅÃÐ §À¡¢Ãì¸õ - õ - 2
§Á¸õ ÁðÎõ º¢Èó¾Ð
«ÅÃÐ ¦º¡øÖÚ¾¢ - 2
ÅøÄÅ÷ ¸¼×û ÅøÄÅ÷
¿øÄÅ÷ ¬ñ¼Å÷ ¿øÄÅ÷ - 2
¾¢ÕôÀ¡¼ø : 109
ஆண்டவரே உம் பேரன்பிற்கேற்ப என்னை மீட்டருளும் -2
1. என் தலைவராகிய கடவுளே
உம் பெயரை முன்னிட்டென்னை மீட்டருளும்
என் தலைவராகிய கடவுளே
உம் இனிமை பொருட்டெம்மை மீட்டருளும்
நானோ எளியவன் நானோ வறியவன்
என் இதயம் என்னுள் புண்பட்டது
2. என் ஆண்டவரே என் கடவுளே எனக்கு உதவி அளித்தருளும்
என் ஆண்டவரே என் கடவுளே
உம் பேரன்பின் பொருட்டெம்மை மீட்டருளும்
இது உன் ஆற்றலன்றோ இது உம் செயலன்றோ
என்றே அவர்கள் உணர்ந்திடட்டும்
திரு. பா: 110
ஆண்டவர் ஆணையிட்டு சொன்னர் அன்றோ
மெல்கிசெதேக் முறைபடி குருவாய் உள்ளீர் - 2
1. வலிமைமிகு செங்கோலை ஓங்க செய்வாரே
பகைவரையும் கால்மணையாய் ஆக்கிடுவாரே - 2
எதிரிகளை ஆண்டவர் தாம் ஓட வைப்பாரே
உன்னை அவர் வலப்பக்கம் அமர செய்வாரே - 2
2. உமது படைக்கு தலைமை தாங்கும் நாளில்
தூய்மையாய் மக்கள் தம்மை உவந்தளிப்பர் - 2
வைகரையின் கரு உயிர்த்த பனியை போல
இளம் வீரர் உம்மை வந்து அடைந்திடுவர் - 2
திரு. பா: 113
ஏழைகளை தூக்கிவிடும் ஆண்டவரை போற்றுங்கள் அவரை என்றும் போற்றுங்கள் - 2
1. ஆண்டவரின் ஊழியரே அவரை புகழ்ந்து பாடுங்கள்
இப்பொழுதும் எப்பொழுதும் அவரது பெயரை போற்றுங்கள்
மக்களினங்கள் அனைத்திற்கும் மேலானவர் ஆண்டவர்
வானவிரிவைவிட உயர்ந்தது அவர் மாட்சி
2. ஆண்டவர்க்கு நிகர் யாரோ நம் கடவுளுக்கு நிகர் யாரோ
ஏழைகளை தூசியினின்று அவரே தூக்கி நிறுத்துகின்றார்
வறியவரை குப்பை மேட்டினின்று கைதூக்கி விடுகின்றார்
உயர்ந்த குடிமக்களிடையே அவர்களை அமர செய்தார்
¾¢Õ. À¡: 116
¸¼×¨Ç §À¡üÈ¢ ¸¢ñ½ò¾¢ø ÀÕ̾ø ¸¢È¢ŠÐÅ¢ý þÃò¾ò¾¢ø Àí̦¸¡ûŧ¾ - 2
(¯Â¢÷ Å¡ú§Å¡÷ ¿¡ðÊø ¬ñ¼Å÷ ¾¢ÕÓý «Ê§Âý ¿¡ý Å¡ú§Åý)
1. ¬ñ¼Å¨Ã ¿¡ý ÁýÈ¡Ê ¿¡Ç¢ø ±ÉÐ ÌÃÖìÌ ¦ºÅ¢¦¸¡Îò¾¡÷
ÐýÀÓõ ÐÂÃÓõ ¬ð¦¸¡ñ¼ §Å¨Ç ¬ñ¼Å§Ã ¸¡ò¾ÕÙõ ±É ¦¸ïº¢§Éý
¿õ ¸¼×û þÃì¸õ ¯ûÇÅ÷ ¬¬¬.. - 2
«ÕÙõ ¿£¾¢Ôõ ¦¸¡ñ¼Å÷
2. ±Ç¢§Â¡¨Ã ¾¡ú󧾡¨Ã Á£ð¸¢È¡÷ ¬ñ¼Å÷
¿ÁìÌ ¿ý¨Á ¦ºö¸¢ýÈ¡÷
¯Â¢¨Ã º¡Å¢É¢ýÚ Å¢ÎÅ¢ò¾¡÷ ¬ñ¼Å÷
¸¡ø¸û þ¼È¡Áø ¸¡ì¸¢ýÈ¡÷
±ÉÐ ¦¿ïº§Á «¨Á¾¢ ¦¸¡ûÅ¡ö ¬¬¬.. - 2
¬ñ¼Å÷ ¾¢ÕÓý Å¡úó¾¢ÎÅ¡ö
¾¢Õ. À¡: 116
¿¡õ ¬º£÷ž¢ìÌõ ¸¢ñ½õ ¸¢È¢ŠÐÅ¢ý þÃò¾ò¾¢ø Àí̦¸¡ûžý§È¡?
1. ¬ñ¼Å÷ ±ÉìÌ ¦ºö¾ ±øÄ¡ ¿ý¨Á¸Ù측¸×õ ¿¡ý
±ýÉ ¨¸Á¡Ú ¦ºö§Åý?
Á£ðÒ측¸ ¿ýÈ¢ ÜÈ¢ ¸¢ñ½ò¨¾ ¨¸Â¢ø ±ÎòÐ
¬ñ¼ÅÕ¨¼Â ¾¢Õô¦À¨à ¦º¡øÄ¢ ÜôÀ¢Î§Åý
2. ¬ñ¼Å÷ ¾õ «Ê¡¡¢ý Áýõ «ÅÕ¨¼Â À¡÷¨Å¢ø Á¢¸ Á¾¢ôÒìÌ¡¢ÂÐ
¬ñ¼Å§Ã ¿¡ý ¯õ °Æ¢Âý, ¯õ «Ê§Âý
¯ÁÐ «Ê¡Ǣý Á¸ý
±ý ¸ðθ¨Ç ¿£÷ «Å¢úòÐÅ¢ðË÷
3. Ò¸ú ÀÄ¢¨Â ¯ÁìÌ ¦ºÖòЧÅý
¬ñ¼ÅÕ¨¼Â ¦À¨à ÜÅ¢ «¨Æô§Àý
¬ñ¼ÅÕ¨¼Â Áì¸û «¨ÉÅ¡¢¨¼§ÂÔõ
«ÅÕìÌ ±ý ¦À¡Õò¾¨É¸¨Ç ¦ºÖòЧÅý
¾¢Õ. À¡: 116
ஆண்டவரின் அன்பை நினைந்து நினைந்து – 2
ஆல்லேலூயா -3 பாடுகிறேன் (2)
1. சாவின் கயிறுகள் கட்டுண்ட போதும்
வாழ்வின் நம்பிக்கை இழந்திட்டபோதும் (2)
துன்பப் பாதாளம் விழுங்கிய போதும் -2
ஆண்டவர் பெயரைத் தொழுது போற்றினேன் -2
2. எளிய மனத்தோர் ஏற்றம் காண்பர்
தாழ்நிலை மனிதர் வாழ்வினைப் பெறுவர் (2)
அமைதி கொள் நெஞ்சே ஆண்டவர்மீதே -2
நன்மைகள் செய்து நலமே காப்பார் -2
¾¢Õ. À¡: 118
¬ñ¼Å÷ìÌ ¿ýÈ¢ ¦ºÖòÐí¸û ²¦ÉÉ¢ø «Å÷ ¿øÄÅ÷
±ý¦ÈýÚõ ¯ûÇÐ «Å÷ §ÀÃýÒ - 2
1. ±ý¦ÈýÚõ ¯ûÇÐ «ÅÃÐ þÃì¸õ ±ýÚ
¬ñ¼ÅÕìÌ «ïͧš÷ «¨ÉÅÕõ º¡üÚÅ¡÷¸Ç¡¸
ÐýÀ§Å¨Ç¢ø ¿¡ý ¬ñ¼Å¨Ã ÜިÆò§¾ý
¬ñ¼ÅÕõ ±ý Áýȡ𨼠§¸ðÎ
±ÉìÌ Å¢Î¾¨Ä «Ç¢ôÀ¡÷
2. ¬ñ¼Å÷ ±ý Àì¸õ þÕì¸ ¿¡ý ²ý «ïº §ÅñÎõ
±Åý ±ÉìÌ ±ýÉ ¦ºö ÓÊÔõ
±ÉìÌ Ð¨½ ¦ºöÔõ ¬ñ¼Å÷ ±ý Àì¸õ ¯ûÇ¡÷
º¢¾Úñ¼ ±ý ±¾¢¡¢¸¨Ç ¿¡ý ²ÇÉòмý §¿¡ì̧Åý
3. மனிதன் மீது நம்பிக்கை வைப்பதைவிட
ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்
தலைவர்கள் மீது நம்பிக்கை வைப்பதைவிட
ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்
¾¢Õ. À¡: 118
±ý ¿ýÈ¢ À¡¼ø ¯Á째 ±ý þ¨ÈÅ¡ ±ó¿¡Ùõ ¿¡ý À¡Î§Åý
¯õ «ýÒ ±ÉìÌ Ì¨ÈÅ¢ýÈ¢ þÕì¸ ¿¢¨ÈÅ¡¸ ¿¡ý šاÅý
¿ý¨ÁÔõ «ýÒõ ¿¢¨Èó¾ ±õ §¾Å¡ - 2
¯¨É ¿¢¨ÉòÐ ÁÉõ Á¸¢Ø§¾ - 2
1. ±ý¦ÈýÚõ þÉ¢¾¡ö ¯ý «ýÒ ±ý §Áø ±É Á¸¢úó¾ þŠÃ¡§Â§Ä ¬..
þ¼÷Åó¾ §Å¨Ç Ð¨½ ÅóÐ ¸¡ô§Àý Å¢¨É ¾£÷ìÌõ ±ý §¾Å§É
À¨¸ ¦¸¡ñÎ ÀÄÕõ ±¨Á ¾ìÌõ §Å¨Ç
À¨¼ì¸ÄÓõ «Ã½¡Å£§Ã ......... 2
2. ¿¢¨Ä¡ö ¯õ ¸Ã§Á ±ý §Á§Ä þÕó¾¡ø ¯ý ¬üÈø Á£ðÀ¡Ì§Á ¬...
þÈó¾¡Öõ ¯Â¢÷ô§Àý þ¨ÈÂýÀ¢ø þÕó¾¡ø ¿¢¾Á¡¸ ¯¨É À¡Î§Åý
¸¡üÈ¡¸ ±ØóÐ ÁÉõ Á¸¢úóÐ ¾¢¨ÇòÐ
þ¨ÈÂú¢ø ¿¡ý šاÅý . 2
திரு. பா: 121
நீ போகும் போதும் காப்பார்
வரும் போதும் காப்பார்
இப்போதும் எப்போதும் உன்னை காப்பார் - இயேசு - 2
1. எனக்குதவி ஆண்டவரிடம் இருந்து வரும்
வானமும் வையமும் படைத்தவர் அவரே - 2
உன் கால்கள் இடரவே விடமாட்டார் - 2
உன்னை காக்கும் தேவனவர் உறங்கிடமாட்டார்
2. இஸ்ரயேலை காக்கும் தேவன் அயர்வதில்லை
உன்னை காக்கும் தேவனவர் உறங்குவதில்லை - 2
தீமை எல்லாம் விலக்கி உன்னை காத்திடுவார் - 2
உன் வலப்புறத்தில் அமர்ந்து உன்னை பாதுகாக்கிறார்
¾¢Õ. À¡: 123
¬¬¬¬
¬ñ¼Å§Ã ¿£÷ ±ÁìÌ þÃíÌõ ŨâÖõ ±õ ¸ñ¸û ¯õ¨Á§Â §¿¡ì¸¢Â¢Õì̧Á - 2
1. À½¢ÂÇ¢ý ¸ñ¸û ¾¨ÄÅÉ¢ý ¨¸¨Â §¿¡ì¸¢ÔûÇÐ §À¡ø
Å¢ñ½¢ø Å£üÈ¢ÕìÌõ ¯õ¨Á§Â §¿¡ì¸¢ ¸ñ¸û ¯Â÷ò¾¢Ôû§Çý - 2
2. ±õÁ£Ð þÃíÌõ ¿¡í¸û þ¸ú ¦¸¡ñ§¼¡õ
þýÀò¾¢ø ¾¢¨Çô§À¡÷ Ũº¦Á¡Æ¢ §À¡Ðõ ÁÉ¢¾÷ ÀƢ¡ø §À¡Ðõ - 2
¾¢Õ. À¡: 125
¿õÀ¢§Éý ¬ñ¼Å§Ã ¯õ¨Á§Â º£§Â¡ý Á¨Ä¦ÂýÚ ¿õÀ¢§Éý - 2
1. ±Õº§Äõ ¿¸ÕìÌ Á¾¢ø¸û ¯ñÎ §¾ÊÅÕõ À¨¸Å÷¸û ÀĢ¡š÷ .... 2
¿øÄ¡¡¢ý ¿¡ðÊø ¦À¡øÄ¡íÌ Å¡Ø§Á¡ - 2
±¨É ¸¡ìÌõ ¬ñ¼Å÷ «Ã½¡Å¡÷ - 2
2.§¿¡¢Â þ¾Âõ ¸¡Ïõ ¯ó¾ý ¿ý¨Á
§º÷ó¾¢Îõ §À¡Ð §º¡÷Å¢ø¨Ä ¿ÁìÌ ..... 2
§¸¡½ø ÅƢ¢ø ¿¼ô§À¡÷ ¿¼ô§À¡÷ ¿¢¨Ą̈ÄóÐ §À¡Å¡÷ - 2
¸¡½ø ¿£Ã¡ö ¸ñ Á¨ÈóÐ §À¡Å¡÷ - 2
¾¢Õ. À¡: 126
¬ñ¼Å÷ ¿ÁìÌ Á¡¦ÀÕõ ¦ºÂø¸¨Ç Ò¡¢óÐûÇ¡÷;
«¾É¡ø ¿¡õ ¦ÀÕÁ¸¢úŨ¼¸¢ý§È¡õ - 2
1. º£§Â¡É¢ý «Ê¨Á ¿¢¨Ä ¬ñ¼Å÷ Á¡üȢɧÀ¡Ð,
ӾĢø «Ð ¿ÁìÌ ´Õ ¸ÉקÀ¡ø þÕó¾Ð - 2
¿ÁÐ Ó¸í¸û Á¸¢ú ¸ñ¼Ð - 2
¿¡Å¢É¢ø Á¸¢ú ´Ä¢ ±Øó¾Ð
2. ¸ñ½£§Ã¡Î Å¢¨¾ôÀÅ÷¸û «ì¸Ç¢ô§À¡¼ÚŨ¼ ¦ºöÅ¡÷¸û
Å¢¨¾ ±ÎòÐ ¦ºøÖõ §À¡Ð «ØЦ¸¡ñ§¼ ¦ºø¸¢ýÈÉ÷ - 2
«¡¢¸¨Ç ÍÁóÐ ÅÕõ§À¡Ð «Å÷¸û - 2
Á¸¢úԼý «ì¸Ç¢ôÒ¼ý ÅÕÅ¡÷¸û
¾¢. À¡: 128
¬ñ¼Å÷ìÌ «ïº¢ ¿¼ô§À¡÷ «¨ÉÅÕõ §ÀÚ¦Àü§È¡÷ - 2
1. ¸É¢¾Õõ ¾¢Ã¡ð¨º ¦¸¡Ê §À¡ø
¯ý Ш½Å¢ ¯ý Å£ðÊø þÕôÀ¡÷ - 2
´Ä¢Å ¸ýÈ¢¨É §À¡Ä - ¯ý
À¢û¨Ç¸û Àó¾¢Â¢ø «Á÷ó¾¢ÎÅ÷ - 2
2. ¬ñ¼Å÷ º¢§Â¡É¢Ä¢ÕóÐ
¬º¢ ¦À¡Æ¢Å¡÷ ¯ý Á£Ð - 2
¯¨ÆôÀ¢ý À嬃 ¯ñÀ£÷
¬º£Õõ «ÕÙõ ¦ÀÕÅ£÷ - ¿£÷ - 2
¾¢. À¡: 128
¯ó¾ý Å¡ú¿¡¦ÇøÄ¡õ ¯í¸ÙìÌ þ¨ÈÅý ¬º£÷ «Ç¢ôÀ¡÷ - 2
1. ¬ñ¼Å÷ì¸ïÍõ ¿£ §ÀÚ¦Àü§È¡ý
«Å÷ ¸¡ðÊ ÅƢ¢ø ¿£ ¿¼ôÀ¡ö - 2
¯¨ÆôÀ¡ø ¿£ ¯ý ¯½¨Å즸¡ûÅ¡ö
±øÄ¡õ ¯ÉìÌ ¿ÄÁ¡Ìõ
2. Áì¸Ç¢ý Áì¸¨Ç ¸¡ñÀ£Ã¡¸
¯í¸û Å¡úŢɢø «¨Á¾¢ ¿¢ÄŢθ - 2
þ¨ÈÅý ¾Õõ ¿ø ºÁ¡¾¡Éõ
±ý¦ÈýÚõ ¯í¸Ç¢ø ¿¢¨Äò¾¢Î§Á
¾¢. À¡: 128
ஆண்டவரிடமே பேரன்பும்
மீட்பும் உள்ளது மீட்பும் உள்ளது -2
1. ஆழ்ந்த துயரில் இருக்கும் நான் உம்மை வேண்டுகிறேன்
என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்
என் விண்ணப்பக் குரலைக் கேட்டருளும் (2)
2. நீர் எம் குற்றத்தை நினைத்தாலோ உம் முன் யார் நிற்பார்
நீரே எம்மை மன்னிப்பவர் மனிதர் உமக்கு அஞ்சிடுவர் (2)
¾¢Õ. À¡: 137
¯ý¨É ¿¡ý ¿¢¨É¡ŢÊø ±ý ¿¡× §Áø Å¡§Â¡Î ´ðÊ즸¡ûž¡¸ - 2
1. À¡À¢§Ä¡É¢ý ¬Ú¸û «Õ§¸ «Á÷óÐ - ¿¡í¸û
º£§Â¡¨É ¿¢¨ÉòÐ «Ø§¾¡õ - 2
«í¸¢Õó¾ «Ä¡¢î ¦ºÊ¸Ç¢ý §Áø
±í¸û ¡ú¸¨Ç Á¡ðÊŢ𧼡õ - 2
2. ²¦ÉÉ¢ø ±í¸¨Ç º¢¨È¡츢§É¡÷ ±õ¨Á
Á¸¢ú¡ö À¡Ê¼ì §¸ð¼É÷ - 2
¬ñ¼Å÷ À¡¼¨Ä «ó¿¢Â ¿¡ðÊø
±í¸Éõ ¿¡í¸û À¡ÊΧšõ - 2
¾¢Õ. À¡: 138
¬ñ¼Å§Ã ±ý¨É «È¢ó¾¢Õó¾£÷
«Á÷Ũ¾ ±ØŨ¾ ¦¾¡¢ó¾¢Õó¾£÷
Å¡ú쨸 ÓØÅÐõ «È¢ó¾Å÷ ¿£÷
±ý ¿¢¨É׸û «¨ÉòÐõ ¸¼ó¾Å÷ ¿£÷ - 2
1. ¿¡ý ¿¼ôÀÐõ ÀÎôÀÐõ
¦ºøÖõ ÅÆ¢¸Ùõ ¿£÷
«È¢ó¾¢Õó¦¾ý¨É Ýó¾¢Õó¾£÷ - 2
šɸõ ÀÈó¾¡Öõ ¿£÷ þÕôÀ£÷
À¡¾¡Çõ ÀÐí¸¢Ûõ ¯õ ¸Ãõ þÕìÌõ - 2
¸¼ø¸Ç¢ý ¸¨¼ ±ø¨Ä
Å¢ÊÂÄ¢ý «Õû §Å¨Ç þ¨ÈÅ¡
2. ¿¡ý þÕÇ¢ý º¢È¸¢É¢ø Á¨Èó¾¢¼ Å¢ÕõÀ¢Ûõ ¿£÷
þÕÇ¢ø ´Ç¢Â¡ö ¾¢¸ú¸¢ýÈ£÷ - 2
Å¡úÅ¢ý À½ò¾¢ø ´Ç¢¾£À§Á
þÉ¢§¾ ¦¾¡¼÷¸¢ýÈ£÷ ¿£÷ ±ýÚ§Á - 2
¸¼ø¸Ç¢ý ¸¨¼ .......
¾¢Õ. À¡: 141
¯õ¨Á §¿¡ì¸¢ ¸¾È¢§Éý Å¢¨ÃÅ¡ö Å¡Õ§Á
±ý ÌÃ¨Ä §¸Ù§Á àÀõ §À¡ø ±ý §Åñξø
¯õ ¾¢ÕÓý ±Øó¾Ð ±ý ¸Ãí¸û ÌÅ¢ó¾Ð - 2
1. ¿¡Å¢ø ¾£¨Á §Àͧš÷ þ¾Âõ ¾£ÂÐ ¿¡Î§Å¡÷
¾£Â ¿ðÒ ÜΧš÷ ¾£î¦ºÂø ±ñ½¢ §ºÕ§Å¡÷
«ýÀ¢ý ¿£¾¢ ¾ñ¼¨É ±ý ¾¨ÄìÌ
±ñ¦½ö ¬ÉÐ, ¾£¨Á Ţĸ §ÅñÊÉ¡ø
Å¡ú× ÅǨÁ ¸ñ¼Ð ¿ý¨Á ±ýÚõ ¦ÀÚ¸¢ÂÐ
2. À¡¨È À¢ÇìÌõ ¸¡ðº¢§Â
¾£ÂÅý ÓÊÅ¢ø ¸¡ÏÅ¡ý
¿£¾¢ ¿¢Â¡Â §¾Åý Óý ±ÖõÒ ¦¿Úí¸ º¢¾ÚÅ¡ý
±ó¾ý ¾¨ÄÅý þøħÁ ±ÉìÌ ±ýÚõ ҸĢ¼õ
«Å§Ã ±ÉÐ «Ã½¡¸ ¾£¨Á ±ýÉ ¦ºö¾¢Îõ
Ţĸ¢§Â µÊÎõ
¾¢Õ. À¡: 145
¬ñ¼Åáõ þ¨ÈÅý ±øÄ¡ ¯Â¢÷¸Ç¢ý Å¢ÕôÀò¨¾Ôõ ¿¢¨È§ÅüÚ¸¢È¡÷ - 2
1. ¬ñ¼Å§Ã ¿£÷ ¯Õš츢 ¡×õ ¯ÁìÌ ¿ýÈ¢ ¦ºÖòÐõ
¯ÁÐ «ýÀ÷¸û Ò¸úÅ¡÷¸û ¯õÁú¢ý Á¡ðº¢¨Â «È¢Å¢ôÀ¡÷¸û
¯ÁÐ ÅøĨÁ¨Â §ÀÍÅ¡÷¸û - 2
¯¨Á §¿¡ì¸¢ §ÅñÎÅ¡÷¸û
2. ¬ñ¼Å÷ ¾¡õ ¦ºöÔõ «¨Éò¾¢Ö§Á ¿£¾¢Ôõ þÃì¸Óõ Á¢Ìó¾Åáõ
±øÄ¡ ¯Â¢¡¢Éí¸¨Ç ÀáÁ¡¢òÐ ¾ì¸ §Å¨Ç¢ø ¯½× °ðθ¢È¡÷
¾¨Á §¿¡ì¸¢ ÁýÈ¡Îõ ¡ÅÕìÌõ - 2
«ñ¨Á¢ø þÕ츢ýÈ¡÷
¾¢Õ. À¡: 145
§À¡üÚí¸û ¬ñ¼Å¨Ã
Å¡úòÐí¸û «Å÷ ¦À¨à - 2
À¡Îí¸û «Å÷ Ò¸¨Æ
Á¸¢Øí¸û ¿¢¨ÉòÐ «Å÷ ¦ºÂ¨Ä
«ýÒõ «ÕÙõ ¯ûÇÅ÷ ¬ñ¼Å÷ - 2
1. ¯Â÷ó¾ þÃì¸õ ¯ûÇŨÃ
Å¡úòÐí¸û Å¡úòÐí¸û
«ÇÅüÈ §Áñ¨Á Á¢Ìó¾Å¨Ã ''
¦º¡ü¸¨Ç ¸¼ó¾ ÅøÄŨà ''
Áì¸û Ò¸ØìÌ ¯¡¢ÂŨà ''
2. Å¢Âò¾Ì ¦ºÂøÀÄ ¦ºö¾Å¨Ã ''
«îºõ Á¢Ìó¾ ¦ºÂ§Ä¡¨É ''
º¢Éõ ¦¸¡ûÇ ¾¡Á¾õ ¦ºöÀŨà ''
¿ý¨Á ¦À¡Æ¢Ôõ °üÈŨà ''
திரு. பா: 145
கடவுளே அரசே உம்மை புகழ்வேன்
எந்நாளும் போற்றிடுவேன்
கடவுளே அரசே உம்மை வாழ்த்துவேன்
எந்நாளும் வணங்கிடுவேன் - 2
1. மாண்பு மிகுந்தவர் வல்லமை நிறைந்தவர்
அருள் கூர்ந்து மகிழ்வை தருபவரே - 2
தலைமுறைகள் உம் செயல்களை புகழும்
வல்லமைமிகு உம் மாட்சியை கூறும் - 2
நற்பண்பை நீதியை ஆர்ப்பரித்து பாடும்
2. இரக்கம் கொண்டவர் கனிவும் உடையவர்
எல்லோர்க்கும் நன்மை செய்பவரே - 2
அனைத்திலும் ஆண்டவர் உண்மையானவர்
செயல்கள் முழுவதில் நேர்மையானவர் - 2
வீழ்ந்தோரை தாழ்ந்தோரை எந்நாளும் அணைக்கின்றார்
தேவன் எந்நாளும் ............
திரு. பா: 145
என் இறைவனே என் தெய்வமே
உம்மை எந்நாளும் போற்றிடுவேன்
உம்மை எந்நாளும் பாடுவேன் (2)
1. கனிவான இறைவனே போற்றி
கருணை தெய்வமே போற்றி -2
சினம் கொள்ளாதவர் நன்மை புரிபவர் – 2
உம் பேரன்பை வாயாரப் பாடுவேன்
2. வானம் பூமி உம்மைப் போற்றுமே
உயிர்கள் யாவும் நன்றி சொல்லுமே -2
பல சந்ததிகள் உம்மைப் பாடுமே -2
உம் பேரன்பை வாயாரப் பாடுவேன்
¾¢Õ. À¡: 146
¦¿ï§º ¿£ §À¡üȢΠ§¿ºÓûÇ ¬ñ¼Å¨Ã - 4
1. Å¢ñÏõ ÁñÏõ þ¨½ó¾Ð «Åáø
¸¡üÚõ ¸¼Öõ Åó¾Ð «Åáø ......... 2
Å£Íõ ¦¾ýÈÖõ ¦À¡Æ¢ó¾¢Îõ Á¨ÆÔõ ÒÄ÷ó¾¢Îõ ¡×õ
Ò¸úÁ¢Ì «Åáø
¿õÀ¢ì¨¸ À¢ÈÆ¡ ¬ñ¼Å÷ «Å§Ã - 2
2. ´Îì¸ôÀ§¼¡÷¸û ¯Â÷Å¢¨É ¸¡ñÀ÷
Àº¢ò¾¢Õô§À¡÷¸û Å¡úÅ¢¨É ¦ÀÚÅ÷ ..... 2
º¢¨È¢ø þÕôÀÅ÷ Ţξ¨Ä «¨¼Å÷
À¡÷¨ÅÂü§È¡÷¸û ´Ç¢ ¦ÀÚÅ÷
Å¡úó¾¢Îõ þ¨ÈÅÉ¢ý ¸Õ¨½Â¢É¡ø - 2
¾¢Õ. À¡: 146
விடுதலை நாயகனே எம்மை மீட்க வந்தருளும் – 2
1. ஒடுக்கப்பட்டோருக்கு நீதியும் பசித்தோருக்கு உணவும் -2
தருபவர் ஆண்டவர் நம் விடுவிக்கும் நாயகன் -2
2. நல்மனதோர்க்கு மகிழ்ச்சியும் தீய மனத்தோர்க்கு வீழ்ச்சியும் -2
தருபவர் ஆண்டவர் நம் விடுவிக்கும் நாயகன் -2
¾¢Õ. À¡: 147
¦¿ïº§Á ¿£ ¬ñ¼Å¨Ã Ò¸úóÐ À¡ÎÅ¡ö
§¾ÅÉÅ÷ ¾¢ÕôÒ¸¨Æ «Åɢ¢ø º¡üÈ¢ÎÅ¡ö - 2
¾¡ÔÁŧà ¾ó¨¾ÔÁŧà - «Å÷
¾¢ÕôÒ¸¨Æ Ò¸úóÐ À¡ÎÅ¡ö - 2
1. ¿¾¢¸Ùõ ¬Ú¸Ùõ «Å÷ Ò¸ú ÜÈ¡§¾¡
ÀÉ¢ãÎõ Á¨Ä¸Ùõ «Å÷ Ò¸ú À¡¼¡§¾¡ - 2
Å¡ÉòÐô ÀȨŸû ¸¡Éí¸û þ¨ºì¸
±ó¿¡Ùõ «ýÒ ¦ºöÔõ §¾Å¨É À¡ÊÎÅ¡ö - 2
2.Á¡ñÒõ Á¸òÐÅÓõ «ÅÃÐ ¯¨¼¨Á
´Ç¢Â¢ø ´Ç¢÷À¨Å «ÅÃÐ ¬¨¼ - 2
¸¼§Ä À¡ÎÅ¡ö ¸¡Éí¸û ±ØôÀ¢
¸¡ò¾¢Îõ §¾Å¨É ¦¿ïº§Á Ò¸úÅ¡ö - 2
¾¢Õ. À¡: 148
ºº¿¢¾ÀÁ ÀÀ ¸ÁÀÀ Á¾ÀÁ ¡£¡¢ ¿¢¡¢º
¬ñ¼Å¨Ã «¸Á¸¢úóÐ §À¡üÚí¸û ±ý¦ÈýÚõ «Å÷ ¦À¨à À¡Îí¸û - 2
(¿¡õ) §À¡üÈ×õ Ò¸Æ×õ ¾Ì¾¢Â¡ÉÅ÷ - 2
1. «Å÷ Á¡ðº¢ÔûÇ ¾¢ÕÉ¡Áò¨¾ §À¡üÚí¸û
«Å÷ Á¸¢¨ÁÔûÇ ¬ÄÂò¾¢ø §À¡üÚí¸û - 2
±ý¦ÈýÚõ ±ø§Ä¡÷ìÌõ §ÁÄ¡¸
Å¡úòÐí¸û ¬ñ¼Å¨Ã §À¡üÚí¸û - 2
¾¢Éõ «Å÷ «Ãº¢ý «¡¢Â¨½§Áø ¬ñ¼Å¨Ã §À¡üÚí¸û
À¨¼ôÒ «¨ÉòÐõ À¨¼ò¾ §¾Åý Ò¸¨Æ À¡Îí¸û
Á¸¢¨Á Á¡ñÒ ¦¸¡ñ¼ §¾Åý
Ò¸¨Æ À¡Îí¸û - 2
¡£¸ ¡£¸¡ ¡£¸¡£Á¸ ¡¢º ¿¢¡¢ ¡£¡£ ¿¢¾ º¡ ¿¢¾À¡
2. Å¡Éõ ¸¡üÚ Á¨ÆÔõ «Å¨Ã Å¡úòÐí¸û
¬Ú¸§Ç ÌýÚ¸§Ç §ÀüÚí¸û - 2
¬ñ¼Å¡¢ý ±øÄ¡Å¢¾ À¨¼ôÒ츧Ç
Å¡úòÐí¸û ¬ñ¼Å¨Ã §À¡üÚí¸û - 2
¾¢Éõ ..........
¾¢Õ. À¡: 150
À¡Îí¸û ¬ñ¼Å÷ìÌ Ò¾¢Â§¾¡÷
À¡¼ø À¡Îí¸û - 2
«ø§Äæ¡ ..............
1. ¬ñ¼Å÷ ¾õ ¾¢Õò¾Äò¾¢ø
«Å¨Ã Ò¸úóÐ À¡Îí¸û
Á¡ñÒÂ÷ Å¡ý Áñ¼Äò¾¢ø ''
2.±ì¸¡Ç ¦¾¡É¢ ÓÆí¸ ''
Å£¨½Ô¼ý ¡Ƣ¨ºòÐ ''
3.Ó溡ĢòÐ ¿¼Éõ ¦ºöÐ ''
¿ÃõÀ¢¨ºòÐ ÌÆø °¾¢ ''
¾¢Õ. À¡: 150
உம்மை வாழ்த்துவோம் உம்மைப் போற்றுவோம்
உம்மை ஏத்துவோம் இறைவா -2 (2)
1. இறைவனின் சந்நிதியில் இறைவனின் இல்லத்தில் – 2
இறைவனின் செயல்களுக்காய் இறைவனின் மாட்சிமைக்காய்
2. எக்காளத் தொனியுடனே நாம் இறைவனைப் போற்றுவோம் – 2
மத்தளத்துடனே யாம் நம் இறைவனை ஏத்துவோம் -2
3. யாழோடும் வீணையோடும் புல்லாங்குழலோடும் -2
நாம் இறைவனைப் போற்றுவோம்
எசாயா: 12
ஆர்ப்பரித்து அக்களியுங்கள்
இஸ்ராயேலின் ஆண்டவர் சிறந்து விளங்குவார் (2)
1. இறைவன் என் மீட்பர் அவரே என் ஆற்றல்
நான் பாடிடுவேன் அஞ்சமாட்டேன் என் மீட்பும் அவர் தானே (2)
மீட்பருளும் ஊற்று நீரை முகர்ந்து கொள்வீர்கள்
முகர்ந்து கொள்வீர்கள் நீங்கள் முகர்ந்து கொள்வீர்கள்
2. ஆண்டவர்க்குப் புகழ்பாடுங்கள் மாட்சியுறும் செயல்புரிந்தார் இதை
அனைத்துலகும் அறிந்து கொள்ளும்
அவர் திருப்பெயரைப் போற்றுங்கள் (2)
சீயோனில் குடியிருப்போர் ஆர்ப்பரித்துக் களிகூறுங்கள்
ஆர்ப்பரித்துக் களிகூறுங்கள் நீங்கள் ஆர்ப்பரித்துக் களிகூறுங்கள்
ஆண்டவரில் அகமகிழ்ந்திடுங்கள் அல்லேலூயா
அவர் பெயரை என்றும் போற்றிடுங்கள்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
1. தூதர்களே அவர் படைப்புகளே புகழுங்கள்
வானங்களே குளிர் மேகங்களே புகழுங்கள்
கதிரவனே ஒளிர் மேகங்களே புகழுங்கள்
விண்மீனே ஒளி மின்னல்களே புகழுங்கள்
2. பனித்துளியே கொட்டும் நீர்த்திரளே புகழுங்கள்
சுடும் நெருப்பே கொடும் புயல் காற்றே புகழுங்கள்
பெரும் மழையே உயர் குன்றுகளே புகழுங்கள்
விலங்குகளே மரக்கன்றுகளே புகழுங்கள்
திரு. பா: ?
வானக தூதர்களே வாழ்த்துங்கள் ஆண்டவரை வல்லமை உள்ளவராம் வானங்கள் அவர் செயலாம் - 2
வானக தூதர்களே..............
1. கடல்களின் மேல் அவர் குரல் ஒலிக்கும்
காடுகளில் அது எதிரொலிக்கும் - 2
தினமொரு மலைமேல் நிலைத்து நிற்கும் - 2
திறன்மிகு செயல் பல அது புரியும்..........
2. மாட்சிமை நிறைந்தவர் ஆண்டவராம்
மகத்துவம் மிகுந்தது அவர் குரலாம் - 2
ஆட்சியில் வலிமை அவர் செயலாம் - 2
ஆலயத்தில் நின்று போற்றிடுவோம்
No comments:
Post a Comment