Search This Blog

Monday, November 15, 2010

Tamil hymns

பாடல் - 1
கிறிஸ்துவின் அன்பினின்று நம்மை பிறிப்பவர் யார் நம்மை பிரிப்பவர் யார் - 2

1. வானத்தின் தலைமை தூதர்களோ வல்லமை வலிமை மிகுந்தவரோ - 2
வானத்தில் உள்ள வேறெதுவோ வாக்கினால் வந்த படைப்புக்களோ
2. வாட்டிடும் வயிற்று பெறும் பசியோ வாழ்வினை ஒழிக்கும் கொடும் காளோ - 2
வாட்டிடும் உலகின் இடர்பலவோ அதிர்ச்சியை அளிக்கும் மரணங்களோ

No comments:

Post a Comment