
பாடல் - 1
வருக தூய ஆவியே வருக எங்கள் நெஞ்சிலே
தருக வானின் வரங்களை தீமை அனைத்தும் விலகவே - 2
1. அகத்தில் ஒளியை ஏற்றவே அன்பு கணலை மூட்டவே - 2
அருளும் அன்பும் நல்கவே - 2
சோர்வும் பயமும் அகலவே
2. கவலை பயங்கள் அகலவே இறைவன் உறவில் வளரவே - 2
தூய வாழ்வு வாழவே - 2
தூய ஆவியில் மகிழவே
No comments:
Post a Comment